True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஏழிசைத்தேவி (female)
    இசையின் தலைவி
  • ஏழிசைநங்கை (female)
    இசைப்பதில் சிறந்தவள்
  • ஏழிசைநாச்சி (female)
    ஏழு வகை இசைகளிலும் தேர்ச்சி பெற்ற தலைவி
  • ஏழிசைநாயகி (female)
    ஏழு சுரங்களுக்கும் தலைவியானவள்
  • ஏழிசைநிதி (female)
    இசைப்பதிலும் செல்வத்திலும் சிறந்தவள் /இசையை செல்வமாகப் பெற்றவள்
  • ஏழிசைப்பாமகள் (female)
    ஏழு சுரங்களால் ஆன இசையையும், கவிதை நயத்தையும் தன்னகத்தே கொண்டவள்
  • ஏழிசைப்பாவை (female)
    இசைப்பதில் சிறந்தவள்
  • ஏழிசைமகள் (female)
    இசையின் மகள்
  • ஏழிசைமங்கை (female)
    இசைப்பதில் சிறந்தவள்
  • ஏழிசைமதி (female)
    இசைச் சிறப்பால் மதி போல் ஒளிர்பவள்
  • ஏழிசைமுதல்வி (female)
    இசை உலகில் முதன்மையானவள், ஏழு சுரங்களுக்கும் தலைவியானவள்
  • ஏழிசைமுத்து (female)
    இசைச் சிறப்பால் முத்து போல் ஒளிர்பவள்
  • ஏழிசையம்மை (female)
    ஏழிசையில் சிறந்த பெண்
  • ஏழிசையரசி (female)
    இசையின் தலைவி
  • ஏழிசையருவி (female)
    ஏழிசை அருவி போன்றவள்
  • ஏழிசையழகி (female)
    இசையால் அழகு பெற்றவள்
  • ஏழிசையாள் (female)
    இசையில் சிறந்தவள்
  • ஏழிசையாழ் (female)
    மிகச்சிறந்த இசைக்கலைஞர் , இசை இனிமை ஆன்மீக நயம் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடியவர். / கலைப்பெருமை உடையவர்
  • ஏழிசையின்பம் (female)
    ஏழிசையின் இன்பத்தைப் போன்றவள்
  • ஏழிசையெழினி (female)
    இசையின் இனிமையையும் அழகையும் உடையவர் ,/ நயமான அழகும் கொண்ட பெண்
  • ஏழிசையெழிலி (female)
    ஏழிசை போன்ற அழகினை உடையவள்
  • ஏழிசையேந்தி (female)
    ஏழிசையை அறிவை உடையவள்
  • ஏழிசையொளி (female)
    இசையில் சிறந்தவர் ,/ இசையால் புகழ் பெற்றவர்./ ஒளி பொருந்தியவர்.
  • ஏழிசைவடிவு (female)
    ஏழிசை போன்ற அழகினை உடையவள்
  • ஏழிசைவல்லாள் (female)
    இசையில் வல்லவள்
  • ஏழிசைவல்லி (female)
    இசையில் சிறந்தவள்
  • ஏழிசைவள்ளி (female)
    இசை நயத்துடன் விளங்கும் இளம் பெண்
  • ஏழிசைவாணி (female)
    இசையில் கலைமகள் போன்றவள்
  • ஐயம்மாள் (female)
    அழகும் தாய்மை உள்ளமும் கொண்டவள்
  • ஐயைஅரசி (female)
    தெய்வீகத் தன்மை கொண்ட பேரரசி
  • ஐவணம் (female)
    இயற்கை எழில் வளம் நிறைந்த மலைநெல் போன்றவள்
  • ஒண்கணை (female)
    வீரம் செறிந்தவர் ,/ , ஒளிபொருந்திய கண்களைக் கொண்டவர்.
  • ஒண்கண்ணி (female)
    அழகிய கண்களை உடையவள்
  • ஒண்கனி (female)
    மென்மையான , தூய்மையான , இனிமையானவர்.
  • ஒண்கயல் (female)
    மென்மையும் நயமும் நிறைந்தவர்,/ சிறந்தவர் சுறுசுறுப்பானவர் ,/ அழகிய பார்வையுடையவர்
  • ஒண்காந்தள் (female)
    அழகிய காந்தள் மலர் போன்றவள்
  • ஒண்கிள்ளை (female)
    இனிய குரல் , மற்றும் நயமான தன்மையுடையவர் ,/ அழகு மென்மை மிக்கவர்
  • ஒண்குயில் (female)
    மிக இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர்,/ தகுதி வாய்ந்தவர் ,/ பொலிவும் அழகும் மிக்கவர்.
  • ஒண்குழல் (female)
    ஒளி மிளிரும் மென்மையான கூந்தலை உடையவர்,/, இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர்.
  • ஒண்கொடி (female)
    ஒளி மிளிரும் மென்மையான கூந்தலை உடையவர்,/, இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர். ,/ மென்மையும் நயமும் கொண்ட இளம் பெண்.
  • ஒண்சோலை (female)
    ஒளி பொருந்தியவர்,/ அமைதி , வளம் நிறைந்தவர்.
  • ஒண்டமழிழ் அரசி (female)
    மகிழ்ச்சி நிறைந்த ஒளிமிக்க , உயர்குணம் கொண்ட அரசி.
  • ஒண்டமிழ் (female)
    ஒளிபொருந்திய தமிழ் , செழுமையான தமிழ்
  • ஒண்டமிழ்அரசி (female)
    தமிழ் போல் நல்லறிவு மிக்க தலைவி / தமிழ் போல் இயற்கை அழகு மிக்க தலைவி
  • ஒண்டமிழ்தம் (female)
    நிலையான அறிவுடையவள்
  • ஒண்டொடி (female)
    அழகிய வளையல்களை அணிந்த பெண்
  • ஒண்ணிலா (female)
    இயற்கை அழகுடைய நிலவைப் போன்றவள்
  • ஒண்புதுமை (female)
    "புத்தாக்கம்" அல்லது "புத்தாக்கச் சிந்தனை" மிக்கவர்
  • ஒண்புன்னை (female)
    தமிழர்களின் வாழ்வோடும், நிலத்தோடும் பின்னிப்பிணைந்த தன்மையினை உடையவர்
  • ஒண்பூ (female)
    அழகிய மற்றும் ஒளிமிக்க மலர் போன்றவர்,/ மென்மையானவர்.

« Prev Page 45 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube