Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஒண்பூவை
(female)
அழகிய பெண்
-
ஒண்முத்து
(female)
இயற்கை அழகும் மேன்மையும் நிறைந்தவர்./நல்லறிவும் அழகும் நிறைந்தவர்
-
ஒண்மையள்
(female)
நல்லறிவு மிக்கவள்
-
ஒண்மையொளி
(female)
குணநலன்களால் சுடர்விடும் பேரொளி
-
ஒண்மொழி
(female)
இயற்கை அழகும் சொல்வன்மையும் நிறைந்தவர் /நல்லறிவும் சொல்வன்மையும் உடையவர்
-
ஒப்பனையம்மை
(female)
அழகும் தாய்மைக் குணமும் நிறைந்தவள்
-
ஒப்பின்முத்து
(female)
அழகும் மேன்மையும் உடையவர்/ஒப்புமை இல்லாத முத்துப் போன்றவர்
-
ஒப்பிலம்மை
(female)
நிகரில்லாத தாயானவள்
-
ஒப்பிலரசி
(female)
ஒரு பெண்ணின் உயர்வையும் சிறப்பையும் குறிக்கப்பயன்படுகிறது,/ தன்னிகரற்றவள் ,/எவருக்கும் ஈடு இல்லாத மேன்மை கொண்டவள்.
-
ஒப்பிலழகி
(female)
நிகரில்லாத அழகுடையவள்
-
ஒப்பிலாஅணங்கு
(female)
நிகரில்லாத அழகுடைய பெண்
-
ஒப்பிலாஅழகி
(female)
நிகரில்லாத அழகுடையவள்
-
ஒப்பிலாச்சுடர்
(female)
சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஒப்பிலாநங்கை
(female)
நிகரில்லாத அழகில் சிறந்தவள்
-
ஒப்பிலாமங்கை
(female)
நிகரில்லாத அழகுடைய பெண்
-
ஒப்பிலாமுத்து
(female)
ஒப்பிலா அழகும் மேன்மையும் உடையவர் /யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான, விலைமதிப்பற்ற முத்து போன்றவர்
-
ஒப்பிலாமொழி
(female)
அழகும் சொல்வன்மையும் உடையவர் /ஒப்புமை இல்லாத மொழியைப் போன்றவர்
-
ஒப்பிலாமொழியாள்
(female)
நிகரில்லாத மொழி பேசுபவள்
-
ஒப்பிலாள்
(female)
நிகரில்லாதவள்
-
ஒப்பிலாவடிவு
(female)
ஈடு இணையற்ற அழகுடையவள்"
-
ஒப்பிலாவம்மை
(female)
நிகரில்லாத தாய்மைக் குணம் கொண்டவள்
-
ஒப்பிலாவல்லி
(female)
ஒப்பில்லாத இளம்பெண்
-
ஒப்பிலாவழகி
(female)
நிகரில்லாத அழகுடையவள்
-
ஒப்பில்செல்வி
(female)
ஒப்பற்ற செல்வத்தை உடையவள் அல்லது ஈடுஇணையற்ற அழகும் குணமும் கொண்ட பெண் ,/தனக்கு நிகர் இல்லாத உயர்ந்த பெண்மணி"
-
ஒப்பில்லா வள்ளி
(female)
நிகரற்ற பெருமை கொண்ட வள்ளியம்மை, மலைமகள், இறையருள் பெற்றவள், முருகபெருமானின் மனைவி
-
ஒயினங்கை
(female)
இனிமை, ஒளி , குணநலம் நிறைந்த பெண்
-
ஒயினிலா
(female)
மெல்லிய அழகும் , மனதை அமைதிப்படுத்தும் இனிமையும் கொண்டவர்
-
ஒயிற்செல்வி
(female)
இனிமை, ஒளி , குணநலம் நிறைந்த பெண்,/ வளம் நிறைந்தவர்
-
ஒயிலரசி
(female)
அழகு, நளினத்திற்கு ராணி, மென்மையுடன் திகழும் பெண்
-
ஒயிலழகி
(female)
அழகு நிறைந்த பெண்
-
ஒயிலாள்
(female)
அழகு நிறைந்தவள் அல்லது மென்மையான நடை/பாவனை கொண்டவள்
-
ஒயிலிழையாள்
(female)
மிக நளினமாகப் பேசும் அல்லது அன்னம் போன்ற மென்மையான நடையழகைக் கொண்ட பெண் ,/ நூல் போன்ற மென்மையான உடல்வாகு கொண்டவள்
-
ஒயிலொளி
(female)
மனதை ஈர்க்கும் நயமான பார்வையை உடையவர் , இனிமையானவர். / சிறப்பானவர்
-
ஒயில்
(female)
கம்பீரமும் மென்மையும் கலந்த நடையழகைக் கொண்டவள்
-
ஒயில்வாணி
(female)
ஒயிலான தோற்றம் கொண்ட கலைமகள்
-
ஒயில்விழியாள்
(female)
இனிமையாக பேசும் கருணை மிக்க பெண்
-
ஒருமாமணி
(female)
ஈடுஇணையற்ற மேன்மையான மணி
-
ஒலிஇறைவி
(female)
இசையின் தெய்வம், கல்வி, கலை, இசை ஆகியவற்றின் தெய்வத்தின் பெயரை குறிக்கும் பெயர்
-
ஒலிஎழிலி
(female)
மழை தரும் மேகம், கம்பீரம்,வலிமையை உள்ளடக்கிய பெயர்
-
ஒலிக்கொடி
(female)
உயர்வு, சின்னம், முன்னிலை, பெருமை ஆகியனவற்றைக் குறிக்கும் பெயர்
-
ஒலிச்செல்வி
(female)
இசையின் செல்வத்தை உடையவள், குரல் வளம்மிக்கவள்
-
ஒலிதமிழ்
(female)
மென்மை,கலை,மொழி, அழகு - ஆகியவற்றை உள்ளடக்கிய பெயர்
-
ஒலித்தங்கை
(female)
இனிய குரல் கொண்டவள், நாதம் போல மென்மையானவள்
-
ஒலித்தேவி
(female)
பெண் தெய்வத்தைக் குறிக்கும் உயர்வான சொல், ஓசையின் தெய்வத்தைக் குறிக்கும் சொல்
-
ஒலிநகை
(female)
அழகையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் தன்மையுடையவர்,/ , முகப்பொலிவுடன் இருப்பவர்.
-
ஒலிநங்கை
(female)
நாதம் போல இனிமை கொண்டவள், குரல் இனிமையுடைய பெண்.
-
ஒலிநிலா
(female)
இனிமையான ஒளியும் ஒலியும் நிறைந்தவள்
-
ஒலிப்பாவை
(female)
இனிமையை நிறையச் செய்யும் பெண்
-
ஒலிமகள்
(female)
இசையின் மகள், இனிய குரல் வளம் கொண்டவள்.
-
ஒலிமங்கை
(female)
இனிய இசையைப் போன்ற குரல் வளம் கொண்டபெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
