True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கடல் -ஆழி (female)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்தவர்/கடல் போன்று பரந்த உள்ளம் கொண்டவர்
  • கடல்அரசி (female)
    அளவிட முடியாத ஆற்றல் கொண்டவள், ஆழமான அறிவு , தலைமைப் பண்பு கொண்டவள்.
  • கடல்அழகி (female)
    அழகிய பெண், பேரழகுடையவள்
  • கடல்நங்கை (female)
    கடல் போன்ற ஆழமான பண்புகளைக் கொண்ட சிறந்த பெண்
  • கடல்நாச்சி (female)
    கடல் போன்ற பரந்த மனமும், பேரலைகளைப் போன்ற அடக்க முடியாத ஆளுமையும் கொண்ட தலைவி
  • கடல்நாயகி (female)
    எல்லையற்ற ஆற்றல் கொண்ட தலைவி
  • கடல்மங்கை (female)
    கடலுக்குரிய அழகிய பெண்
  • கட்டழகி (female)
    நேர்த்தியையும், கம்பீரத்தையும் கொண்டவள்.
  • கணிக்கணை (female)
    கணிப்புத் திறனாலும் அறிவுச் செறிவாலும் மிளிர்பவர்.
  • கணிக்கயல் (female)
    கலையில் சிறந்த மீன் போன்ற கண்களை உடையவள்
  • கணிக்குயில் (female)
    அறிவு, ஞானம், மதிப்புமிக்க தன்மை கொண்டு இனிமையாக பேசுபவர்.
  • கணிக்குரல் (female)
    கலையில் சிறந்த குரல் வளம் உடையவள்
  • கணிக்குழல் (female)
    கலையில் சிறந்த அழகிய கூந்தலை உடையவள்
  • கணிக்குழை (female)
    புலமை, நுண்ணறிவு, இனிய செம்மை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவர்.
  • கணிக்குவை (female)
    புலமைச் செறிவு மிகுந்த மனிதர்.
  • கணிக்கொடி (female)
    கலையில் சிறந்த கொடி போன்ற பெண்
  • கணிக்கொன்றை (female)
    அணிகலன் அணிந்த கொன்றை மலர் போன்ற அழகி
  • கணிக்கொழுந்து (female)
    இளம் திறமைமிக்க மனிதர்.
  • கணிச்சுரபி (female)
    இளம் திறமைமிக்க மனிதர் , உயர்ந்த புலமையை உடையவர்.
  • கணிச்செல்வி (female)
    நற்பண்பு, புலமை, இனிமை ஆகியவற்றால் ஒளிரும் தன்மை உடையவர்.
  • கணிச்சோலை (female)
    மருதநிலத்தின் குளிர்ந்த சோலை போன்றவள்
  • கணித்தங்கை (female)
    அணிகலன்கள் அணிந்த இளையவள்
  • கணித்தமிழ் (female)
    கலைகளில் சிறந்த - தமிழ்மொழி போன்றவள்
  • கணித்தலைவி (female)
    ஞானமும் ஒழுக்கமும் கூடிய ஆளுமை,அறிவும் கண்ணியமும் கொண்ட பெண் .
  • கணித்தேவி (female)
    ஞானத்தால் பிறருக்கு வழிகாட்டும், மதிப்புமிக்க, உயர்ந்த ஆளுமையுடைய பெண்
  • கணித்தோகை (female)
    அறிவு, நற்பண்பு, கண்ணியத்தால் ஒருவருக்கான உயர்ந்த மதிப்பை, புகழை உடையவர்.
  • கணிநகை (female)
    கலைநயம் மிக்க அணிகலன்கள் அணிந்தவள்
  • கணிநங்கை (female)
    ஞானம் மற்றும் கண்ணியத்தால் ஒளிரும் இளம்பெண்
  • கணிநிலவு (female)
    அணிகலன்கள் அணிந்த நிலவு போன்ற பெண்
  • கணிநிலா (female)
    அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒன்றாக ஒளிரும் சிறந்தவர்.
  • கணிப்புகழ் (female)
    கலையில் சிறந்து புகழ்பெற்றவள்
  • கணிப்பூவை (female)
    அறிவு, நற்பண்பு, கண்ணியம் மற்றும் இனிமை ஆகியவற்றால் ஒளிரும் உயர்ந்த மனிதர்.
  • கணிப்பொன்னி (female)
    ஞானம் மற்றும் கண்ணியத்தால் ஒளிரும் பொன் போன்றவர்
  • கணிமதி (female)
    சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் சந்திரன் போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் சந்திரன் போன்று ஒளிர்பவர் /இயற்கை அறிவும் நூல் அறிவும் நிறைந்தவர்
  • கணிமலர் (female)
    அணிகலன்கள் அணிந்த மலர் போன்ற பெண்
  • கணிமுகில் (female)
    கலையறிவில் மழைமேகம் போன்றவள்
  • கணிமுடி (female)
    அணிகலனையும் மணிமுடியையும் அணிந்தவள்
  • கணியம்மா (female)
    மதிப்புமிக்க, கருணைமிகு மற்றும் மரியாதைக்குரிய பெண்
  • கணியம்மாள் (female)
    கலையில் சிறந்த பெண்
  • கணியம்மை (female)
    மரியாதை மற்றும் பெருமை உடைய நற்பெண்
  • கணியரசி (female)
    கலையில் சிறந்த அரசி
  • கணியருவி (female)
    அறிவு, கண்ணியம் மற்றும் நற்பண்பு ஆகியவற்றால் ஒளிரும் உயர்ந்த மனிதர்.
  • கணியள் (female)
    அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒருங்கிணைந்த இளம் பெண்.
  • கணியழகி (female)
    அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒருங்கிணைந்தவர்.
  • கணியழகு (female)
    கலையில் சிறந்த அழகிய பெண்
  • கணியிசை (female)
    இசைக்கலையில் வல்ல பெண்
  • கணியின்பம் (female)
    அறிவு, கண்ணியம் மற்றும் நற்பண்பு மூலம் பெறப்படும் ஆனந்தத்தை உடையவர்.
  • கணியொளி (female)
    மதிப்பும் மேன்மையும் இணைந்த ஒளிரும் ஆளுமையை உடையவர்.
  • கணிவடிவு (female)
    அழகிய அணிகலன்களை அணிந்தவள்
  • கணிவிறலி (female)
    அறிவு மற்றும் நற்பண்பால் பிறருக்கு வழிகாட்டும் ஆளுமை கொண்ட பெண்.

« Prev Page 49 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube