True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கணிவிளக்கு (female)
    அறிவு மற்றும் நற்பண்பால் பிறருக்கு வழிகாட்டும் ஆளுமை கொண்டவர்.
  • கணைக்காரி (female)
    கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் காரியின் வள்ளல் தன்மையும் உடையவர்/ மூங்கில் போன்று உறுதியும் காரியின் வள்ளல் தன்மையும் உடையவர்
  • கணைக்குவை (female)
    மதிப்பும் பண்பும் ஒளிரும் ஒருவரின் வளம் மற்றும் செல்வத்தன்மையை குறிக்கும் பெயர்
  • கணைச்சுரபி (female)
    அறிவும் நற்பண்பும் ஒருங்கிணைந்து பிறருக்கு பயனளிக்கும் ஆளுமையை உடையவர்.
  • கணைச்செல்வி (female)
    ஞானமும் கண்ணியமும் கொண்ட செல்வம் நிறைந்த பெண்
  • கணைத்தோகை (female)
    அறிவு, கண்ணியம், நற்பண்பு, ஒழுக்கம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கும் நிலையான புகழை, உடையவர்.
  • கணைப்பொழில் (female)
    அறிவு, நற்பண்பு, மேன்மை ஆகியவை நிறைந்த ஒரு செல்வப்பொழில் உடையவர்.
  • கணையணி (female)
    மதிப்புமிக்க பண்புகள் சேர்ந்து உருவாக்கும் மேன்மை உடையவர்.
  • கணையரசி (female)
    அறிவும் நற்பண்பும் ஒருங்கிணைந்து பிறருக்கு பயனளிக்கும் ஆளுமையை உடையவர்.
  • கணையாழி (female)
    சத்தியம் மற்றும் சான்றாதாரத்தின் சின்னம்.
  • கணையொலி (female)
    அறிவாலும் நற்பண்பாலும் நிறைந்து பிறரின் மனத்தைத் தொடும் தன்மையை, உடையவர்
  • கணைவிறலி (female)
    அறிவும் நற்பண்பும் ஒளிரும் செயல் திறன் கொண்டவர் /, பிறருக்கு பயனளிக்கும் முயற்சியை உடையவர்.
  • கணைவிழி (female)
    அறிவு நிறைந்த, தெளிவும் கருணையும் கொண்டவர்.
  • கண்டுமொழி (female)
    உண்மையை ஆராய்தல்
  • கண்ணகி (female)
    .கற்பு, நீதி, மற்றும் வீரத்தின் அடையாளம், சிரிக்கின்ற கண்ணைக் கொண்டவள்.
  • கண்ணம்மா (female)
    ஒளி, அழகு, பாசம், மற்றும் பார்வைக்கு இனிமையானவள்
  • கண்ணம்மை (female)
    அழகும் அன்பும் மற்றும் பரிபூரண நற்பண்பும் உடையவள்
  • கண்ணரசி (female)
    அழகிய கண்களையுடைய அரசி
  • கண்ணழகி (female)
    அழகிய , மென்மை , நளினம் கொண்டவர்,/ அழகிய கண்களைக் கொண்டவர் ,/
  • கண்ணாத்தாள் (female)
    அன்பு, பாதுகாப்பு இவற்றின் அடையாளம்
  • கண்ணித்தேவி (female)
    காவல் தெய்வமாக இருப்பவர் ,/ மக்களைப் பாதுகாக்கும் அருள் உள்ளம் கொண்டவர்.
  • கண்ணிமுத்து (female)
    நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் முத்தின் மேன்மையும் பெற்றவர்/ பூமாலை போன்று சிறப்பு மிகுந்தவர்
  • கண்ணிமை (female)
    தூய்மையும் அழகும் கொண்ட பெண், நற்பண்பால் பிரகாசிக்கும் பெண்.
  • கண்ணியக்கிளி (female)
    இனிய பேச்சும் இளமையும் நிரம்பியவர்,/ நயமான பேச்சு உடையவர்.
  • கண்ணியக்கொடி (female)
    உயர்ந்த கொடி போன்ற பெண்
  • கண்ணியச்செல்வி (female)
    உயர்ந்த திருமகள் போன்ற பெண்
  • கண்ணியத்தமிழ் (female)
    இனிமையான நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
  • கண்ணியத்துணை (female)
    உற்ற துணையாக விளங்குபவர் ,/ இளமையானவர்.
  • கண்ணியத்தென்றல் (female)
    தென்றல் காற்று போன்று இனிமையான நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
  • கண்ணியத்தேன் (female)
    மென்மையான குரல், இனிய மொழியை உடையவர் ,/ இளமையானவர்.
  • கண்ணியத்தோகை (female)
    அழகிய இளம் பெண் / இளமை தூய்மை அழகு கொண்டவள் / மென்மையானவர்.
  • கண்ணியநிலவு (female)
    உயர்ந்த நிலவு போன்ற பெண்
  • கண்ணியநிலா (female)
    தூய்மை, மென்மை, அமைதியான அழகு ஆகியவற்றை உடையவர்
  • கண்ணியப்பூ (female)
    மென்மையான இளயவர்.
  • கண்ணியப்பூவை (female)
    உயர்ந்த பெண்
  • கண்ணியப்பொன்னி (female)
    உயர்ந்த காவிரி ஆறு போன்றவள்
  • கண்ணியமலர் (female)
    தூய்மையான அழகு கொண்டவர் ,/ இளமையானவர் ,/ மென்மையானவர்.
  • கண்ணியம்மை (female)
    பூமாலை சூடிய பெண்
  • கண்ணியள் (female)
    உயர்ந்தவள்
  • கண்ணியவடிவு (female)
    உயர்ந்த - அழகினை உடையவள்
  • கண்ணியவரசி (female)
    உயர்ந்த குணமுடைய அரசி
  • கண்ணியவல்லி (female)
    உயர்ந்த - கொடி போன்றவள்
  • கண்ணியவள்ளி (female)
    அழகு + பண்பு + மரியாதை ஆகிய மூன்றையும் ஒருங்கேகொண்டவர் ,/ மென்மையானவர்.
  • கண்ணியவழகி (female)
    மரியாதை , ஒழுக்கம் கொண்ட நீதி தவறாதவர் ,/ அழகியவர்.
  • கண்ணியவாழி (female)
    மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் வாழ்க என்று பிறர் வாழ்த்தும்படி வாழ்பவர்
  • கண்ணியவிளக்கு (female)
    மரியாதை–ஒழுக்கத்தின் ஒளியாக விளங்குபவர் , நற்பண்பு, மேன்மை ஆகியவற்றால் வழிகாட்டும் ஆற்றல் கொண்டவர்.
  • கண்ணியவிழி (female)
    உயர்ந்த அறிவினை உடையவள்
  • கண்ணியவெழில் (female)
    மரியாதை நிறைந்த அழகும், ஒழுக்கமும் ,மேன்மையும் சேர்ந்து விளங்கும் தன்மையுடையவர்.
  • கண்ணியவொளி (female)
    மரியாதை–ஒழுக்கத்தின் ஒளியாக விளங்குபவர் , நற்பண்பு, மேன்மை ஆகியவற்றால் வழிகாட்டும் ஆற்றல் கொண்டவர்.
  • கண்ணியெழினி (female)
    அழகிய இளம் பெண் ,/ இளமை தூய்மை அழகு கொண்டவள்.

« Prev Page 50 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube