True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கண்ணியெழில் (female)
    தூய்மையான அழகு கொண்டவர் ,/ இளமையானவர்.
  • கண்ணுக்கினியாள் (female)
    அழகு, மென்மை, மற்றும் இனிமை ஒருங்கிணைந்தவள்
  • கண்ணுடையம்மை (female)
    அழகு, அறிவு மற்றும் நற்பண்பில் உயர்ந்தவர்
  • கண்ணொளி (female)
    பார்வைக்கு மகிழ்ச்சியூட்டும் அழகுடையவள்
  • கண்மதி (female)
    குளிர்ச்சியான கண்களை உடையவர்
  • கண்மலர் (female)
    மலர்போன்ற கண்ணினை உடையவள், கண் வடிவத்திலான தங்கம் அல்லது வெள்ளியாலான அணிகலன்
  • கண்வடிவு (female)
    அழகிய , மென்மை , நளினம் கொண்டவர்,/ அழகிய கண்களைக் கொண்டவர் ,/
  • கதிரமுதம் (female)
    ஒளி பொருந்திய அமுதம் போன்றவள்
  • கதிரருவி (female)
    சூரியனின் ஒளிரும் தன்மையும் அருவியின் அழகும் உடையவர்/ ஒழுங்கமைதியால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிரழகி (female)
    பிரகாசமான அழகினை உடையவள், மனம் கவரும் வடிவத்தினைக் கொண்டவள்
  • கதிரொளி (female)
    இருளை நீக்கி ஒளியைத் தரும் நம்பிக்கை
  • கதிரோதி (female)
    ஒளி பொருந்திய கூந்தலை உடையவள்
  • கதிரோவியம் (female)
    பொலிவும் அழகும் ஒருங்கே மிளிரும் தன்மையுடையவர்./ மேன்மை மிக்கவர்.
  • கதிர் (female)
    சூரியன், சந்திரன் போன்று பிரகாசமானவள்
  • கதிர்க்கணை (female)
    அறிவு, கூர்மை, கண்ணியம் மற்றும் பண்பின் ஒளியை, உடையவர்.
  • கதிர்க்கண்ணு (female)
    ஒளி பொருந்திய கண்களை உடையவள்
  • கதிர்க்கலை (female)
    ஒளி பொருந்திய அழகினை உடையவள்
  • கதிர்க்காரி (female)
    காரி போன்று வள்ளல் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
  • கதிர்க்குமரி (female)
    ஆற்றல், அழகு, இளமை கொண்டவள்
  • கதிர்க்குழலி (female)
    ஒளி பொருந்திய கூந்தலை உடையவள்
  • கதிர்க்குழல் (female)
    அறிவு, கூர்மை, கண்ணியம் மற்றும் பண்பின் ஒளியை, உடையவர்.
  • கதிர்க்குவை (female)
    பேரொளி குவிந்த அழகிய பெண்
  • கதிர்க்கூந்தல் (female)
    ஒளிரும் அறிவும் கண்ணியமும் ஒருங்கிணைந்த அழகியவர்.
  • கதிர்க்கொடி (female)
    ஒளி பொருந்திய கொடி போன்ற பெண்
  • கதிர்க்கொழுந்து (female)
    ஒளி பொருந்திய இளந்தளிர் போன்றவள்
  • கதிர்க்கோதை (female)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் சேரனின் பெருமையும் உடையவர்/சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் பூமாலையின் மணமும் உடையவர்
  • கதிர்செல்வி (female)
    கதிர் போன்று ஒளிவளத்தினைக் கொண்டவள்
  • கதிர்ச்சுனை (female)
    அறிவில் சிறந்த தன்மையை உடையவர். / புலமைச் செறிவு மிகுந்த மனிதர்.
  • கதிர்ச்செல்வி (female)
    ஒளி வீசும் இளவரசி, வளமும் செழிப்பும் கொண்கடவள்
  • கதிர்த்தென்றல் (female)
    தென்றல் காற்று போன்று இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்த்தேன் (female)
    ஒளி பொருந்திய தேன் போன்ற இனியவள்
  • கதிர்த்தேவி (female)
    அறிவால் சிறந்தவர் ,/ நற்பண்பால் ஒளிரும் தன்மையுடையவர்.
  • கதிர்த்தோகை (female)
    அழகு, இளமை, மெருகு, மேன்மை ஆகியவற்றைக் கொண்டவர்.
  • கதிர்நகை (female)
    ஒளி பொருந்திய சிரிப்பினை உடையவள்
  • கதிர்நிதி (female)
    பிரகாசம், செழிப்பு , மற்றும் விலைமதிப்பற்ற தன்மை
  • கதிர்நிலா (female)
    பொலிவுடன் மென்மையும் ஒருங்கே நிறைந்தவர்
  • கதிர்நுதல் (female)
    ஒளி பொருந்திய நெற்றியினை உடையவள்
  • கதிர்நெறி (female)
    நேர்மை மற்றும் தெளிவான சிந்தனை உடையவர்.,/ அற நெறியில் வாழ்பவர்.
  • கதிர்ப்பூவை (female)
    நிலைத்த புகழுடைய மென்மையானவர்.
  • கதிர்ப்பொன் (female)
    ஒளி பொருந்திய பொன் போன்றவள்
  • கதிர்மகள் (female)
    அறிவு, கூர்மை, கண்ணியம் மற்றும் பண்பின் ஒளியை, உடையவர்.
  • கதிர்மங்கை (female)
    ஒளி பொருந்திய ( அழகிய ) பெண்
  • கதிர்மயில் (female)
    பொலிவும் நளினமும் ஒருங்கே நிறைந்தவர்.
  • கதிர்மருதம் (female)
    ஒளி பொருந்திய மருத நிலப்பெண்
  • கதிர்மலர் (female)
    பொலிவுடன் மென்மையும் ஒருங்கே நிறைந்தவர்
  • கதிர்மாமணி (female)
    உயர்ந்த ஒளிவீசும் மணியினைப் போன்றவள்
  • கதிர்மாலை (female)
    ஒளி பொருந்திய மாலை அணிந்தவள்
  • கதிர்முகை (female)
    ஒளி பொருந்திய மொட்டு போன்றவள்
  • கதிர்முத்து (female)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் முத்துப் போன்று அழகும் உடையவர் / நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் சிறப்புடையவர்
  • கதிர்முல்லை (female)
    ஒளி பொருந்திய முல்லை போன்றவள்

« Prev Page 51 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube