Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கன்னல் தமிழ்
(female)
இனிமையானவள், தமிழ் போல் புகழ்மிக்கவள்
-
கன்னல்செல்வி
(female)
இனிமையான குணம் கொண்டவள்
-
கன்னல்மொழி
(female)
இனிமையான சொற்களைப் பேசுபவள்
-
கன்னல்மொழி
(female)
இனிமையான சொற்களைப் பேசுபவள்
-
கன்னல்யாழ்
(female)
மனத்தை கவரும் அழகு மற்றும் அமைதி கொண்டவர் ,இனிமையானவர்.
-
கன்னியம்மா
(female)
தாய்மை குணமுடைய பெண்
-
கன்னியம்மை
(female)
இளமையும் இனிமையும் கொண்டவள்,மரியாதைக்குரியவள்
-
கபிலா
(female)
சிவபெருமானின் வாகனமான நந்தியின் தாயாகிய தெய்வீகப் பசுவின் பெயர் "கபிலா", புனிதத் தன்மை, செழிப்பு போன்ற பொருத்தங்களையும் உள்ளடக்கியது.
-
கப்பற்செல்வி
(female)
கடலில் பாதுகாப்பிற்காக வணங்கப்படும் தெய்வம்
-
கமனி
(female)
அழகுமிக்கவள்
-
கமலராணி
(female)
தாமரை போன்ற அழகினைக் கொண்டவள்
-
கமலா
(female)
அமைதி, தூய்மை, அழகு இவற்றின் அடையாளம்
-
கமலி
(female)
தாமரை மலரைப் போன்ற அழகினைக் கொண்டவள்.
-
கமலினி
(female)
தாமரை வாசம் செய்பவள்
-
கமழ்மலர்
(female)
நறுமணம் வீசும் மலர்
-
கயனங்கை
(female)
கெண்டை மீன் போன்ற அழகிய கண்களை உடைய பெண்
-
கயன்மதி
(female)
மீன்போன்ற கண்களையும் நிலவு போன்ற முகத்தினையும் உடைய பெண்
-
கயன்மீன்
(female)
அழகு, மென்மை மற்றும் சுறுசுறுப்பானவர்.
-
கயமலர்க்கண்ணி
(female)
மீன் அல்லது தாமரை மலர் போன்ற கண்களை உடையவள், தாமரை இதழ் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்
-
கயமலர்க்கண்னி
(female)
நீரில் மலர்ந்த மலரைப் போன்ற குளிர்ந்த, அழகான கண்களைக் கொண்ட பெண்
-
கயற்கண்ணி
(female)
மீன் போன்ற கண்களை உடையவள்
-
கயற்விழி
(female)
அழகான கண்களுக்குரியவள்
-
கயலருவி
(female)
சுறுசுறுப்பும் அருவியின் அழகும் உடையவர்/மீனின் சுறுசுறுப்பும் ஒழுங்கும் உடையவர்
-
கயலழகி
(female)
கெண்டை மீன் போன்ற அழகிய கண்களை உடையவள்
-
கயலழகு
(female)
மீன் போன்று அழகு நிறைந்தவர்/மீன் போன்று சுறுசுறுப்பு உடையவர்
-
கயலெழிலி
(female)
நுணுக்கமான அழகும் அமைதியும் கொண்டவர்,/ மென்மையானவர்.
-
கயல்
(female)
கயல் மீன் என்பது பாண்டிய மன்னர்களின் அரச இலச்சினை, அகலமான நீண்ட கண்களை உடையவள்
-
கயல்கண்ணி
(female)
நீண்ட, கூர்மையான, வசீகரிக்கும் கண்களைக் கொண்டவள்
-
கயல்விழி
(female)
மீனைப் போன்ற கண்களை உடையவள்
-
கயில்
(female)
கயல் மீனுக்கு இணையான அழகான கண்களைக் கொண்டவள்
-
கரபி
(female)
மலரினைப் போல் மென்மையானவள்
-
கருங்கண்ணி
(female)
கரிய கண்களை உடையவள்
-
கருங்கனி
(female)
வலிமையும் கனிவும் உடையவர்/இனிமையான நற்குணங்களால் பெருமை பெற்றவர்
-
கருங்கயல்
(female)
அழகிய மீன் போன்ற கண்களைக் கொண்ட இளமையான பெண்.
-
கருங்குயிலி
(female)
இனிமையான குரலும் அழகிய வடிவமும் கொண்டவள்
-
கருங்குயில்
(female)
கரிய குயிலின் குரலினை உடையவள்
-
கருங்குழலி
(female)
கருமையான கூந்தலை உடையவள், மணம் கமழும் கருமையான கூந்தலை உடையவள்
-
கருங்குழல்
(female)
கார்மேகம் போன்ற கறுத்த கூந்தலை உடையவள்
-
கருஞ்சோலை
(female)
சோலை போன்று அழகால் பெருமை பெற்றவர்/வலிமையும் சோலையின் அழகும் உடையவர்
-
கருணா
(female)
அன்பும் பரிவும் கொண்டவள்
-
கருத்தகிளி
(female)
கருத்துள்ள சொற்களைப் பேசுபவர்
-
கருத்தம்மா
(female)
அன்புக்குரியவள்
-
கருத்தம்மாள்
(female)
அன்புக்குரியவள் , அன்பினை போற்றும் பெண்
-
கருத்தம்மை
(female)
அன்பின் சாரமாகத் திகழும் பெண்
-
கருத்தழகி
(female)
அறிவுக் கூர்மையும் அழகும் கொண்டவர்
-
கருப்பாத்தாள்
(female)
மரியாதைக்குரிய பெண், காவல் தெய்வம்
-
கருப்பாயி
(female)
கிராமியக் காவல் தெய்வங்கள்
-
கருப்புமொழி
(female)
ஆழமான பொருளுடன் பேசும் திறன் கொண்டவள்
-
கருமாரி
(female)
கரிய மழை தரும் மேகம் போன்றவள்
-
கரும்பனையாள்
(female)
பனை மரம் போன்ற வலிமையான, அழகான தோள்களை உடையவள், கரும்பு போன்ற இனிமையானவள், கரும்பு போல இனிமையானவளாகக் கருதப்படுபவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
