True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கரும்பமுதம் (female)
    இனிமை மிகுந்த பெண்,/ நயமிகு இளம் பெண்,/ அழகும் மென்மையும் நிறைந்த பெண்
  • கரும்பமுது (female)
    கரும்பு போன்ற இனிய பெண்
  • கரும்பரசி (female)
    ஆளும் திறன் கொண்ட இனிமையான பென்.
  • கரும்பழகி (female)
    இனிய - அழகிய பெண்
  • கரும்பாயி (female)
    பாசம் மற்றும் மரியாதையுடன் பெண்ணுக்குச் சூட்டப்படும் பழமையான பெயர்
  • கரும்புநகை (female)
    இனிமையானவர் ,/ மகிழ்ச்சி நிறைந்தவர்.
  • கரும்புமொழி (female)
    இனிமையான மொழியினைப் பேசுபவள்
  • கரும்புவிழி (female)
    இனிமையானவர் ,/ மகிழ்ச்சி நிறைந்தவர்./ அழகிய கண்களைக்கொண்டவர்.
  • கரும்பூராள் (female)
    கரும்பு நிறைந்த ஊரினைச் சேர்ந்தவள்
  • கரும்பெழிலி (female)
    இனிமையும் கருணையும் மிக்கவர்.
  • கருலி (female)
    கருமையான கூந்தலை உடையவள்
  • கருவிழியாள் (female)
    அழகானவர், பண்பாளர், மென்மையானவர்.
  • கர்ப்பகம் (female)
    செழுமை மற்றும் வளத்தை வழங்குபவள்
  • கறுப்புமொழி (female)
    ஆழமான பொருளுடன் பேசும் திறன் கொண்டவள்
  • கற்பகவள்ளி (female)
    மங்களகரமான பெண்
  • கற்பம்மை (female)
    கற்பின் வடிவான பெண்மணி
  • கற்பரசி (female)
    மன உறுதி மிக்கவள்
  • கற்புக்கரசி (female)
    மனத்தூய்மை மற்றும் மன உறுதியில் சிறந்தவள்
  • கற்புடையாள் (female)
    ஒழுக்கத்தைப் பேணிக் காப்பவள்
  • கற்புநங்கை (female)
    ஒழுக்கம், நேர்மை, தூய்மை, நெறி பிறழாதவள்
  • கற்புநல்லாள் (female)
    உயர்வான ஒழுக்கம், தூய்மை, நெறி பிறழாத வாழ்வைப் பேணுபவள்
  • கற்புமங்கை (female)
    அழகும் மரியாதையும் கொண்டவள்
  • கலக்கோதை (female)
    போர்க்கலையில் சிறந்து நிற்கும் வீரன் / வெற்றிச் சிறப்புகளை மாலையாக அணிந்தவன்
  • கலமணி (female)
    படைக்கலன்களில் மணி போன்ற சிறந்தவன்
  • கலா (female)
    அழகானவள்
  • கலாவதி (female)
    சந்திரன் போன்ற அழகிய ஒளியைக் கொண்டவள் அல்லது சந்திரனின் மகள்
  • கலினி (female)
    கலைத்திறன் கொண்டவள் , அழகை உடையவள்
  • கலிமணி (female)
    ஆற்றல் மிக்கவர்களில் மணி போன்றவன். ஒளி வீசும் செழுமையான பண்புகளை உடையவன்.
  • கலிமா (female)
    பேச்சு வளம் உடையவள் , நல்ல வார்த்தைகளைப் பேசுபவள்
  • கலியன்பு (female)
    மிகுந்த அன்பும், அந்த அன்பைச் செலுத்துவதில் ஒருவித உறுதியும் உடையவன்
  • கலியருவி (female)
    ஓயாது கொட்டும் அருவியைப் போல, எப்போதும் உற்சாகமும் வேகமும் கொண்டவன்
  • கலியழகு (female)
    வலிமையே அழகாகக் கொண்டவன். கம்பீரமான தோற்றமும் பொலிவும் உடையவன்
  • கலைக்கண் (female)
    கலைநயம் மிக்க அழகிய கண்களைக் கொண்டவள்
  • கலைக்கண்ணி (female)
    அழகிய கண்களை உடையவள்
  • கலைக்கதிரொளி (female)
    கலைகள் மூலம் பிரகாசத்தினைத் தருபவள், சந்திரன் தரும் ஒளிக்கதிர் போலத் தெளிவுடையவள்
  • கலைக்கவின் (female)
    கலைநயம் மிக்க அழகினைக் கொண்டவள்
  • கலைக்காவிரி (female)
    வளத்தினையும் செழிப்பையும் தருபவள், தூய்மையானவள்
  • கலைக்கிளி (female)
    கிளியைப் போலக் கற்றவற்றைத் தெளிவாகவும் அழகாகவும் பேசுபவன்
  • கலைக்கிழத்தி (female)
    கலைகளுக்குத் தலைவி , கலைகளில் ஆதிக்கம், உரிமை கொண்டவள்.
  • கலைக்குடிமகள் (female)
    இசை, நடனம், ஓவியம், இலக்கியம் போன்ற துறைகளில் திறமை, நுண்மை, அழகு ஆகியவற்றில் முதன்மை பெறுபவர். /அன்பும் மரியாதையும் கொண்டவராக விளங்குதல்
  • கலைக்குட்டி (female)
    அழகிய சிறுபெண்
  • கலைக்குமரி (female)
    கலையழகுடையவள், கலைகளில் வல்லமை கொண்டவள்
  • கலைக்குயில் (female)
    அழகிய தோற்றத்தையும், இசை அல்லது பேச்சுத் திறனையும் கொண்டவள்
  • கலைக்குறிஞ்சி (female)
    அழகுடையவள், சிறப்பு வாய்ந்த கலைத்திறன் கொண்டவள்
  • கலைக்குவை (female)
    அழகின் களஞ்சியம்
  • கலைக்கொடி (female)
    கொடியைப் போலக் கலைகளோடு பின்னிப் பிணைந்தவன் அல்லது கலைகளின் அடையாளம் போன்றவன்.
  • கலைக்கொடை (female)
    அழகை அருள்பவள்
  • கலைக்கொண்டல் (female)
    அழகிய மேகம் போன்றவள்
  • கலைக்கோதை (female)
    மாலை போன்ற கலைகளின் தொகுப்பு; மென்மையான கலை உள்ளம் கொண்டவன்.
  • கலைக்கோமகள் (female)
    கலைகளின் தலைவி, அழகின் அரசி

« Prev Page 55 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube