Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கலைச்சிட்டு
(female)
மென்மையான கலைப்பண்பும், இனிமையான செயல்களும் ஒருங்கிணைந்தவர்
-
கலைச்சித்திரம்
(female)
ஓவியம் போன்ற அழகினை உடையவள்
-
கலைச்சுடர்
(female)
கலைகளின் ஒளியாகத் திகழ்பவன்; அறியாமையைப் போக்கும் அறிவாளி.
-
கலைச்சுரபி
(female)
கலையால் செழித்த மனம் மற்றும் ஆளுமை, கலைவழி வாழ்வில் பெருமை மற்றும் மகத்துவம் கொண்டவர், மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் ஆற்றல் கொண்ட கலைஞர் என்பதைக் குறிக்கும்
-
கலைச்செல்வி
(female)
கலையைச் செல்வமாக உடையவள் , கலைகளில் சிறந்து விளங்குபவள்
-
கலைஞாயிறு
(female)
கலைகளிலும், அறிவியலிலும் சிறந்து விளங்குபவர்
-
கலைத்தமிழரசி
(female)
கலைகளில் சிறந்து விளங்கும் தலைவி
-
கலைத்தளிர்
(female)
அழகான, மென்மையான தளிர் போன்றவள்.
-
கலைத்திங்கள்
(female)
அழகிய நிலவினைப் போன்றவள்
-
கலைத்தும்பி
(female)
பாடும் கலையில் வல்லவள்
-
கலைத்துளிர்
(female)
அழகான புதிய அரும்பு போன்றவள்.
-
கலைத்தென்றல்
(female)
தென்றலைப் போல இதமான கலை உணர்வுகளைப் பரப்புபவன்.
-
கலைத்தெரிவை
(female)
கலைநயம் மிக்கவள், கலைகளில் சிறந்த தலைவி
-
கலைத்தேவி
(female)
கலைகளின் தெய்வம், கலைகளுக்கு அதிபதி
-
கலைநங்கை
(female)
கலையிலும் அறிவிலும் உயர்ந்த பெண் ,/ இசை, நடனம், ஓவியம், இலக்கியம் போன்ற துறைகளில் நுட்பமும் திறனும் கொண்டவர்
-
கலைநல்லாள்
(female)
அறிவும் திறனும், அருளும் பண்பும் உடையவர் ,/ கலைச் சிந்தனையில் திறமை வாய்ந்தவள் ,/ நற்பண்புடன் சமூகத்திற்கு உதவும் பெண் .
-
கலைநாச்சி
(female)
கலைகளில் வல்லவள், தலைமைப் பண்பு கொண்டவள்
-
கலைநாயகி
(female)
கலைத்திறனிலும் அழகிலும் சிறந்து விளங்குபவள்
-
கலைநிலவு
(female)
குளிர்ந்த நிலவைப் போன்ற இதமான கலை ரசனை உடையவன்.
-
கலைநிலா
(female)
அழகு, குளிர்ச்சி, அமைதி ஆகியவற்றின் அடையாளம்
-
கலைப்பாவை
(female)
கலையே வடிவானவள்
-
கலைப்புகழ்
(female)
அழகும் புகழும் உடையவள்
-
கலைப்பூவை
(female)
அழகிய பெண்
-
கலைப்பொன்னி
(female)
அறிவும் உணர்வும் இணைந்து வெளிப்படும் உயரிய திறன் கொண்டவர் ,/ அருமை, மதிப்பு, செழுமை உடையவர்.
-
கலைப்பொழில்
(female)
சோலையைப் போலப் பலவகையான கலைகளும் ஒருங்கே அமையப்பெற்றவன்.
-
கலைமகள்
(female)
கலைகளின் மகள்
-
கலைமங்கை
(female)
கலைகளில் சிறந்து விளங்கும் தலைவி
-
கலைமடந்தை
(female)
கலைகளில் சிறந்தவள்
-
கலைமதி
(female)
கலைகளில் சிறந்த அறிவும் (மதி), சந்திரன் போன்ற அழகும் கொண்டவன்.
-
கலைமயில்
(female)
அழகிய மயில் போன்ற பெண்
-
கலைமருதம்
(female)
நிலைத்த வளம் , தொடரும் கலை மரபு கொண்டவர் ,/ வளம், செழிப்பு, ஒழுங்கு, சமூகவாழ்வு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்.
-
கலைமலர்
(female)
மலர் போன்ற மென்மையும் அழகும் நிறைந்தவள்
-
கலைமாது
(female)
அறிவு, நுண்கலைகளில் திறமை மிக்கவள்
-
கலைமாமணி
(female)
அழகிய ஒளிரும் மணி போன்றவள்
-
கலைமாமதி
(female)
இசை, நடனம், ஓவியம், இலக்கியம் போன்ற நுண்கலைகளில் ,அறிவும் உணர்வும் ஒருங்கே வெளிப்படும் திறன் கொண்டவர்./ கலை அறிவால் ஒளிரும் உயரிய ஆளுமை.
-
கலைமாமயில்
(female)
அழகிய மயில் போன்ற பெண்
-
கலைமாலை
(female)
பல கலை அம்சங்கள் ஒன்றிணைந்த சிறப்பானவர், ,/அறிவும் உணர்வும் ஒருங்கே வெளிப்படும் திறன் கொண்டவர்.
-
கலைமுல்லை
(female)
அழகிய முல்லை மலர் போன்றவள்
-
கலைமொழி
(female)
கலை நயம் மிக்க சொற்களைப் பேசுபவன்; இவரது பேச்சும் எழுத்தும் கலைவடிவமாக இருக்கும்.
-
கலையணங்கு
(female)
அழகின் தேவதை
-
கலையன்பு
(female)
கலைகளின் மீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டவன் அல்லது கலைகளால் பிறரிடம் அன்பு செலுத்துபவன்.
-
கலையமுதம்
(female)
அழகிய அமுதம் போன்ற பெண்
-
கலையம்மை
(female)
கல்வி, இசை, இலக்கியம் ஆகிய துறைகளில் வழிகாட்டியாக இருப்பவரைச் சுட்டும் ,/ கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் தாய்ப்போன்ற ஆளுமை கொண்டவர்
-
கலையரசி
(female)
கலையின் மேதைப்பண்பும், அறிவும், அழகும், மரியாதையும் இணைந்த பெண். /கலைவழி வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆளுமை, உடையவர்.
-
கலையல்லி
(female)
அழகு, நுண்மை, கலைநயம், படைப்புத் திறன் கொண்டவர் ,/ அழகும் நுண்ணறிவும் உடைய பெண்.
-
கலையழகி
(female)
அழகில் கலையழகு கொண்டவள்
-
கலையாழ்
(female)
இசைக்கலையில் சிறந்தவர் ,/ இனிமை மிகுந்தவர்
-
கலையிசை
(female)
அழகிய இசை போன்ற பெண்
-
கலையினியள்
(female)
கலைகளில் சிறந்தவர் ,/ இனிமையான குணம் கொண்டவர்.
-
கலையினியாள்
(female)
அழகிய இனிய பெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
