True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கவின் நங்கை (female)
    அழகின் மேன்மையையும், இளமைப் பொலிவையும் கொண்டவள்
  • கவின் நாச்சி (female)
    அழகு மற்றும் தலைமைப் பண்பு கொண்டவள்
  • கவின் நாயகி (female)
    அழகின் தலைவி, எழில் மிக்க கதாநாயகி
  • கவின் நிலா (female)
    நிலவைப் போன்ற எழில் உடையவள்
  • கவின் நுதலி (female)
    அழகிய நெற்றியை உடையவள்
  • கவின் நுதல் (female)
    அழகிய நெற்றியை உடையவள்
  • கவின் நுவல் (female)
    அழகான சொற்களைப் பேசுபவள்
  • கவின் மலர் (female)
    மலரைப் போல மென்மையாகவும், அழகாகவும், பொலிவுடனும் திகழ்பவள்
  • கவின் மாலை (female)
    எழில் மிக்க பூமாலை போன்றவள்
  • கவின் மேகலை (female)
    எழில் மிக்க இடை ஆபரணத்தை உடையவள்
  • கவின்அரசி (female)
    அழகும் ஒளியும் நயமும் ஒருங்கே கொண்ட அரசி.
  • கவின்நிலவு (female)
    அழகிலும், குணத்திலும் மிகுந்த பொலிவுடன் திகழ்பவள்
  • கவின்மொழி (female)
    கவித்துவமாகவும், கேட்க இனிமையாகவும் பேசக்கூடியவள்
  • கவிப்ரியா (female)
    கவிதைகளை நேசிப்பவள்
  • கவியரசி (female)
    கவிதை இயற்றுரும் திறனில் முதன்மையானவள்
  • கவிரத்னா (female)
    விலைமதிப்பற்ற கவிஞர்
  • காக்குநாயகி (female)
    காப்பவளாக அல்லது பாதுகாப்பவளாக இருக்கும் தலைவி அல்லது காத்தருளும் தெய்வம்.
  • காக்கைபாடினியார் (female)
    சங்ககாலப் புலவர்
  • காக்கைப்பாடினி (female)
    காக்கையைப் பற்றிப் பாடிய சங்ககாலப் புலவர்
  • காசியம்மாள் (female)
    புனிதமானவள் மற்றும் மரியாதைக்குரியவள்
  • காஞ்சனமாலா (female)
    மதுரை மீனாட்சியின் தாயார்
  • காஞ்சனா (female)
    தங்கத்தைப் போன்ற மதிப்புமிக்க பெண்
  • காஞ்சன் (female)
    தூய்மையானவள், மாசற்றவள்.
  • காஞ்சிக்கனி (female)
    காஞ்சி மரத்தின் கனி போன்ற இனிமையானவன்; முதிர்ந்த அறிவுடையவன்.
  • காஞ்சிக்கோதை (female)
    காஞ்சிப் பூக்களை மாலையாகச் சூடிய வீரன்.
  • காஞ்சிக்கோமகள் (female)
    காஞ்சியின் இளவரசி
  • காஞ்சிச்சுடர் (female)
    காஞ்சி மாநகரின் புகழைப்பரப்பும் சுடர் போன்றவன்.
  • காஞ்சித்தென்றல் (female)
    காஞ்சி மாநகரின் தெருக்களில் வீசும் இதமான தென்றல் போன்ற மென்மையானவன்.
  • காஞ்சிப்பிறை (female)
    காஞ்சி நகரின் அழகைச் சிறப்பிக்கும் இளம்பிறை போன்றவன்.
  • காஞ்சிமகள் (female)
    அறம் நிறைந்த பெண்” ,/ பண்பால் உயர்ந்த, மென்மையும் வலிமையும் கொண்ட தலைவி
  • காஞ்சிமதி (female)
    காஞ்சியைப் போன்ற நிலையான புகழும், நிலவைப் (மதி) போன்ற குளுமையான அறிவும் கொண்டவன்.
  • காஞ்சிமயில் (female)
    காஞ்சிநகரின் மயில் போன்ற அழகிய பெண்
  • காஞ்சிமலர் (female)
    அறம் நிறைந்த பெண்” ,/பண்பால் உயர்ந்த, மென்மையும் வலிமையும் கொண்டவர்.
  • காஞ்சிமாமதி (female)
    அறிவாலும் அருளாலும் ஒளிருபவர்.
  • காஞ்சிமாமயில் (female)
    காஞ்சிநகரின் மயில் போன்ற அழகிய பெண்
  • காஞ்சிமாலை (female)
    அருள், கருணை, தாய்மை ஆகியவற்றைக் கொண்டவர்./ புகழ், பண்பு நிறைந்தவர்.
  • காஞ்சிமுத்து (female)
    காஞ்சி மண்ணின் அரிய முத்து போன்ற மதிப்பிற்குரியவன்.
  • காஞ்சியன்பு (female)
    காஞ்சி மண்ணின் மீது மாறாத அன்பு கொண்டவன்.
  • காஞ்சியமுது (female)
    காஞ்சி நகரின் சிறப்புகளைப் போன்ற இனிய அமுதம் போன்றவன்.
  • காஞ்சியரசி (female)
    காமாட்சி அம்மனைக் குறிக்கும் பெயர்
  • காஞ்சியறிவு (female)
    காஞ்சி மாநகரின் கல்வியறிவை உலகிற்குப் பறைசாற்றுபவன்.
  • காஞ்சியெழில் (female)
    காஞ்சி நகரின் உயர்வான அழகைத் தன்னகத்தே கொண்டவன்.
  • காதன்மங்கை (female)
    மிகுந்த காதலுள்ள இளம் பெண்/ அன்பு நிரம்பிய மங்கை/ காதலால் உயர்ந்த பெண்
  • காதம்பரி (female)
    அழகான பெண், கலைநயம் கொண்டவள்
  • காதற்கயல் (female)
    காதலால் மயக்கும் அழகிய கண்களை உடையவள்/ காதல் உணர்வைக் கொண்டுள்ள அழகான கண்களை உடையவள்
  • காத்தாயி (female)
    காத்தருளும் தாய், பாதுகாப்பை வழங்குபவள்
  • காத்தாள் (female)
    காக்கும் பொறுப்புடையவள், பாதுகாப்பளிப்பவள், அருள் தரும் தாய்
  • காத்யாயனி (female)
    துர்கை அம்மன்
  • காத்யாயினி (female)
    துர்கை அம்மனின் (சக்தியின்) ஒரு வடிவம்.
  • காநிலவு (female)
    அடர்ந்த சோலைக்குள் ஊடுருவும் நிலவொளி போன்ற அழகானவன்; அமைதி தருபவன்.

« Prev Page 59 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube