True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • காந்தத்தமிழ் (female)
    கேட்போரையும் படிப்போரையும் தன்பால் ஈர்க்கும் சக்தி வாய்ந்த தமிழ் மொழி
  • காந்தமொழி (female)
    இனிமையான வசீகர மொழி பேசுபவள்
  • காந்தள் (female)
    மென்மையும் நயமும் கொண்ட அழகு
  • காந்தவிழி (female)
    மற்றவர்களைத் தன்னகத்தே ஈர்க்கும் வலிமையினைக் கொண்ட வசீகரம்
  • காந்தாள் (female)
    அழகும் ஈர்ப்பும் கொண்ட மலரினைப் போன்றவள்
  • காந்திமதி (female)
    ஒளி பொருந்திய பேரழகி , அழகிய ஞானம் கொண்டவள்
  • கானகக்கனி (female)
    காட்டில் விளையும் அரிய சுவைமிக்கப் பழம் போன்றவன். இனிமையான மற்றும் பயன் தரும் பண்பாளர்.
  • கானகக்கொடி (female)
    காட்டில் படரும் வலிமையான கொடி போன்றவன். பிறரைச் சார்ந்து நின்று அவர்களுக்கு அழகையும் பயனையும் தருபவன்.
  • கானகக்கோதை (female)
    காடு மற்றும் இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் ஆளுமை கொண்டவள்/ காட்டுப் பகுதியின் அழகுநிறைந்த பெண்
  • கானகநிலவு (female)
    இரவு நேரத்தில் கானகத்திற்கு வழி காட்டும் குளிர்ச்சியான நிலவு போன்றவன்.
  • கானகப்பிறை (female)
    கானகத்தின் மேலே தோன்றும் அழகிய இளம்பிறை நிலவு போன்றவன்.
  • கானகப்பொறை (female)
    கானகத்தைப் போன்ற பொறுமையும் (பொறை), அசைக்க முடியாத உறுதியும் கொண்டவன்.
  • கானகப்பொழில் (female)
    அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சோலை போன்றவன். பிறருக்குத் தஞ்சமும் நிழலும் தருபவன்.
  • கானகமணி (female)
    கானகத்தின் அரிய மணி போன்றவன். மிக அரிதான மற்றும் மதிப்புமிக்கப் பண்பாளர்.
  • கானகமுத்து (female)
    கானகத்தின் தூய்மையான முத்து போன்றவன். விலைமதிப்பற்ற நற்பண்பு உடையவன்.
  • கானகவருவி (female)
    கானகத்தின் பாறைகளுக்கு இடையே விழும் தெளிவான நீர்வீழ்ச்சி போன்ற வேகம் உடையவன்.
  • கானகவழகு (female)
    கானகத்தின் ஒட்டுமொத்த எழிலையும் தன்னுள் கொண்ட அழகானவன்.
  • கானக்கனி (female)
    கானகத்தில் விளையும் அரிய சுவைமிக்க பழம் போன்றவன். முதிர்ந்த அறிவும், பிறருக்குப் பயன்தரும் இனிமையான பண்பும் உடையவன்.
  • கானக்கிளி (female)
    பூந்தோட்டத்தின் கிளி போன்றவள்
  • கானக்கிள்ளை (female)
    இனிமையான பேச்சு,/ அழகிய குரல்,/ அன்பும் நெருக்கமும் கொண்டவர்.
  • கானக்குமரி (female)
    இயற்கைச் சூழலில் வளர்ந்த அழகிய இளம்பெண்,/ மாசற்ற தன்மை, இயல்பு அழகு,/நகரப் பண்பாடின்றி, காட்டு வாழ்வின் தூய்மையுடன் விளங்கும் பெண்.
  • கானக்குயில் (female)
    பூந்தோட்டத்தின் குயில் போன்றவள்
  • கானக்கொடி (female)
    காட்டின் மரங்களைப் படர்ந்து கானகத்திற்கே அழகூட்டும் கொடி போன்றவன். மென்மையான சுபாவமும், பிறரை அரவணைக்கும் பண்பும் கொண்டவன்.
  • கானச்சிட்டு (female)
    பூந்தோட்டத்தின் சிறிய பெண்
  • கானச்செல்வி (female)
    பூந்தோட்டத்திற்குத் தலைவி
  • கானத்தேன் (female)
    பூந்தோட்டத்தின் தேன் போன்ற இனியவள்
  • கானநங்கை (female)
    பூந்தோட்டம் போன்ற சிறந்த பெண்
  • கானநிலவு (female)
    பூந்தோட்டத்தில் தோன்றும் நிலவு போன்றவள்
  • கானப்பூவை (female)
    பூந்தோட்டத்தில் உள்ள பெண்
  • கானமகள் (female)
    வளம் பொருந்திய உறுதியானவர்,/ மென்மையான இனிமை உடையவர்.
  • கானமங்கை (female)
    பூந்தோட்டத்தில் உள்ள பெண்
  • கானமடந்தை (female)
    இயற்கையைப் போல இனிமையும் அழகும் நிறைந்த நிலையில் உள்ளவர்.,/ மென்மையானவர்.
  • கானமதி (female)
    கானகத்தின் மேலே தவழும் நிலவு (மதி) போன்றவன். குளுமையான சுபாவமும், தெளிந்த அறிவாற்றலும் உடையவன்.
  • கானமயில் (female)
    பூந்தோட்டத்தில் உள்ள மயில் போன்ற பெண்
  • கானமருதம் (female)
    வலிமை, மேன்மை, மனநிறைவு தரும் இயல்பு கொண்டவர்,/ இயற்கையின் அழகு மற்றும் இனிமையின் உவமையாக விளங்குபவர்.
  • கானமலர் (female)
    பூந்தோட்டத்தில் உள்ள மலர் போன்ற பெண்
  • கானமுகை (female)
    இனிமையானவர் ,/ இளமையான வளம் பொரிந்தியவர்./ மென்மையானவர்.
  • கானமுது (female)
    புகழுடைய அமுதம் போன்ற பெண்
  • கானமுல்லை (female)
    பூந்தோட்டத்தில் உள்ள முல்லை மலர் பெண்
  • கானம்மை (female)
    வலிமை உடையவர்,/ கருணையும் அன்பும் மிக்கவர்.
  • கானரசி (female)
    வனத்தின் அழகும் இனிமையும் கொண்ட தலைமைப் பண்பு மிக்கவர்.
  • கானருவி (female)
    கானகத்தின் நடுவே ஓடும் தெளிவான அருவி போன்றவன். தூய்மையான எண்ணமும் ஓயாத உழைப்பும் உடையவன்.
  • கானல்லி (female)
    இயற்கையின் அழகு மற்றும் செழுமையைக் குறிக்கக்கூடியவர்.
  • கானழகி (female)
    மலர் போன்ற அழகிய பெண்
  • கானவடிவு (female)
    பூந்தோட்டம் போன்ற அழகிய பெண்
  • கானவணி (female)
    இயற்கையின் அமைதியை பராமரித்து அதன் அழகை காக்கும் பண்புத்தன்மை கொண்டவர்
  • கானவரசி (female)
    இயற்கையின் செழுமை, அமைதி, அழகு கொண்டவர்.
  • கானவல்லி (female)
    இயற்கையின் அழகு மற்றும் இனிமை ,மென்மை, கொண்டவர்.
  • கானவள்ளி (female)
    இனிமை, மென்மை, நெஞ்சார்ந்த இயல்பு கொண்டவர்,/இயற்கையின் செழுமை, அமைதி மற்றும் இனிமையை வெளிப்படுத்தும் நபர்
  • கானவழகி (female)
    பூந்தோட்டம் போன்ற அழகிய பெண்

« Prev Page 60 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube