True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கானவழகு (female)
    கானகத்தின் இயற்கையான பேரழகைத் தனது உருவத்தில் கொண்டவன். செயற்கை கலவாத எழில் உடையவன்.
  • கானவெழில் (female)
    அழகான இயல்பு உடையவர்,/ உறுதியானவர்.
  • கானெரி (female)
    மலர் போல ஒளிரும் பெண்
  • கானொளி (female)
    காட்டின் இருளைப் போக்கும் கதிரொளி போன்றவன். அறியாமையை நீக்கும் அறிவுச் சுடர்.
  • காமக்கண்ணி (female)
    அன்பு வடிவானவள், வசீகரமான கண்களைக் கொண்டவள்
  • காமரி (female)
    ஈர்ப்பினைக் கொண்ட பேரழகு வாய்ந்தவள்.
  • காமர்கனி (female)
    அழகிய இனிமையான பெண்
  • காமர்கிளி (female)
    அழகிய கிளி போன்ற பெண்
  • காமர்குறிஞ்சி (female)
    அழகிய குறிஞ்சி மலர் போன்றவள்
  • காமர்குழல் (female)
    அழகிய கூந்தலை உடைய பெண்
  • காமர்கொடி (female)
    அழகிய கொடி போன்றவள்
  • காமர்கோதை (female)
    அழகிய பெண்
  • காமர்செல்வி (female)
    அழகிய தலைவி
  • காமர்சோலை (female)
    அழகிய சோலை போன்ற பெண்
  • காமர்நகை (female)
    அழகிய சிரிப்பினை உடையவள்
  • காமர்நிலவு (female)
    அழகிய நிலவு போன்றவள்
  • காமர்பரிதி (female)
    அழகிய கதிரவன் போன்ற ஒளி நிறைந்தவள்
  • காமர்பிறை (female)
    அழகிய பிறை மதி போன்றவள்
  • காமர்பொழில் (female)
    அழகிய பூஞ்சோலை போன்றவள்
  • காமர்மணி (female)
    அழகிய ஒளி நிறைந்த மணி போன்றவள்
  • காமர்மலர் (female)
    அழகிய மலர் போன்ற பெண்
  • காமர்முகில் (female)
    அழகிய மேகம் போல் குளிர்ந்த பெண்
  • காமர்முத்து (female)
    அழகிய முத்து போன்ற ஒளி நிறைந்தவள்
  • காமர்முல்லை (female)
    அழகிய முல்லை மலர் போன்றவள்
  • காமர்மொழி (female)
    அழகிய சொற்களைப் பேசுபவள்
  • காமர்வடிவு (female)
    அழகிய உருவ அமைப்பை உடையவள்
  • காமர்வள்ளி (female)
    அழகிய குறிஞ்சி நிலப் பெண்
  • காமர்விழி (female)
    அழகிய விழிகளை உடையவள்
  • காமவல்லி (female)
    அன்புவடிவானவள்
  • காமாட்சி (female)
    விருப்பங்களை நிறைவேற்றும் கருணைப் பார்வை கொண்டவள்.
  • காமினி (female)
    அன்பின் அம்சமாகத் திகழும் பெண்
  • காம்னா (female)
    வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற தூய்மையான ஆசைகளைக் கொண்டவர்
  • காயாம்பு (female)
    காயா மரத்தில் பூக்கும் நீல நிற மலர் போன்றவள்
  • காரழகி (female)
    அழகுடைய மனம் கவரும் தோற்றம் கொண்டவர்,/ மென்மையான உள்ளழகையும் வெளிப்படுத்தும் தன்மையுடையவர்.
  • காரிகை (female)
    அழகே உருவானவள் / அழகும், அறிவும், நற்பண்பும் நிறைந்தவள்
  • காருண்யா (female)
    கருணை, இரக்கம், பரிவு, மனமன்னிக்கும் குணம் கொண்டவள், பிறர் துயரங்களைத் தீர்க்க முயல்பவள்
  • காரைக்காலம்மை (female)
    காரைக்கால் ஊரைச் சேர்ந்த புனிதமான தாய்
  • காரோவியம் (female)
    அழகிய ஓவியம் போன்றவள்
  • கார்குழலி (female)
    மென்மை, இயற்கை அழகு, நுட்பம் ஆகியவற்றை குறிப்பிடும் பெயர், கருநிற கூந்தல் உடையவள்.
  • கார்குழல் (female)
    கருநிற நீளமான கூந்தலைக் கொண்டவள்
  • கார்க்கண்ணி (female)
    கருமை நிறைந்த கண்கள் உடையவள்,/ கரிய விழிகளால் மனதை வளைத்துக் கொள்ளும் அழகி/ இளமை உடையவள்
  • கார்க்குழலி (female)
    நீளமான, சுருளினை உடைய அழகிய கூந்தலை உடையவள்
  • கார்சோலை (female)
    அழகிய சோலை போன்ற பெண்
  • கார்தோகை (female)
    பார்வையால் மனதை மயக்கும் அழகு,/ புன்னகை மூலம் வெளிப்படும் இனிமை,/ மன உறுதியை மெதுவாக உருக்கும் அன்பு உணர்வு கொண்டவர்.
  • கார்த்திகா (female)
    கருணை, துணிச்சல், தலைமைத் திறன் உடையவர் , கார்த்திகேயன் ( முருகன் ) என்ற சொல்லை அடியாகக் கொண்டு வந்தது.
  • கார்த்தியாயினி (female)
    சக்தி, தைரியம், பாதுகாப்பு அளிப்பவள்
  • கார்நங்கை (female)
    அழகிய பெண்
  • கார்பொழில் (female)
    அழகான கண்களையும், கருமையான கூந்தலையும் கொண்டவர்,/ வளம் பொருந்தியவர்.
  • கார்மகள் (female)
    அழகிய பெண்
  • கார்மங்கை (female)
    அழகு பொருந்திய இளமையானவர்,/வளம் நிறைந்தவர்.

« Prev Page 61 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube