Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கார்மயில்
(female)
மென்மை மற்றும் இனிமை உடையவர்,/ அவளது மொழி, நடை மனம் கவரும் தன்மையுடையது,/ மனத்தை மகிழ்க்கும் மென்மையானவர்.
-
கார்முகிலி
(female)
கருநிற மேகம் போன்ற அழகும் மென்மையும் கொண்டவள்
-
கார்முத்து
(female)
மழையின் துளி முத்தாக மாறுவது போன்ற அரிய பண்புடையவன். தூய்மையான மற்றும் மதிப்புமிக்க மனிதன்.
-
கார்முல்லை
(female)
குளிர்ச்சியான மழைக்காலத்தில் மலரும் நறுமணம் மிக்க மலர்
-
கார்வடிவு
(female)
கருமை நிறத்துடன் கூடிய இனிய தோற்றத்தை உடையவர்
-
கார்வண்ணம்
(female)
கருமேக நிறத்தினைப் போல சாந்தம், அழகு கொண்டவர்
-
கார்வாணி
(female)
அழகிய கலைமகள்
-
கார்விழி
(female)
கருமைநிறக் கண்களை உடையவள்
-
காலைக்கதிர்
(female)
சாந்தம், அறிவு, உற்சாகம் நிறைந்தவள்
-
காளி
(female)
பார்வதி தேவியின் உக்கிரமான வடிவம், இருளை நீக்குபவர்
-
காளியம்மா
(female)
காளி எனும் தெய்வத்தன்மை கொண்டவர்
-
காளியம்மாள்
(female)
காளி தெய்வத்தின் அருளைப் பெற்ற பெண்மணி
-
காளியம்மை
(female)
காளி தெய்வத்தின் வடிவமாகப் பார்க்கப்படும் பெண்மணி
-
காளியாயி
(female)
காளி தேவியைப் போன்ற வீரம் கொண்ட தாய்
-
காழிநங்கை
(female)
பண்புள்ள பெண் அல்லது கலாச்சாரமுள்ள பெண்மணி
-
காவன்மகள்
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் பெண்
-
காவன்மங்கை
(female)
மரபையும் ஒழுக்கத்தையும் காக்கும்,/ குடும்பம், குலம், அறம் ஆகியவற்றின் காவலாய் விளங்கும் பெண்./ மென்மையுடன் உறுதியையும் உடையவர்.
-
காவன்மதி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் நிலவு போன்றவர்கள்
-
காவன்மயில்
(female)
காவல், அழகு, தூய்மை, அடக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டவர்,/ மென்மையும் உறுதியும் கொண்ட உள்ளம் கொண்டவர்.
-
காவன்மலர்
(female)
சிறந்த வீரர்,/ மென்மையான பண்பு கொண்டவர்.
-
காவமுது
(female)
சோலையில் கிடைக்கும் தேன் போன்ற அமுதமானவன்; காக்கும் குணத்தால் இனிமை பயப்பவன்.
-
காவற்கண்ணி
(female)
பாதுகாவலராக இருந்தாலும் கருணை, நேயம், இனிமை உடையவர்
-
காவற்கயல்
(female)
பாதுகாப்பை கொடுக்கக்கூடிய வெற்றி வீரர்,/ அழகிய கண்களை உடையவர்.
-
காவற்குமரி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் பெண்
-
காவற்கோதை
(female)
பாதுகாப்பின் அடையாளமாக வில் ஏந்தியவன் அல்லது காப்பு மாலையை அணிந்த வீரன்.
-
காவற்சிட்டு
(female)
காவலில் சிறந்த இளமையானவர். / சுறுசுறுப்பானவர்
-
காவற்பரிதி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் கதிரவன் போன்றவன்
-
காவற்புகழ்
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் புகழுடையவள்
-
காவற்பூவை
(female)
காவல், அழகு, தூய்மை, அடக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டவர்,/ மென்மையும் உறுதியும் கொண்ட உள்ளம் கொண்டவர்.
-
காவற்பெண்டு
(female)
நீதியை நிலைநிறுத்துபவள், துணிவானவள்
-
காவற்பொன்
(female)
தனிநபர் அல்ல, சமூகத்தின் செல்வமாகக் கருதப்படுபவர்.
-
காவற்பொழில்
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் சோலை போன்றவள்
-
காவலரசி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் அரசி
-
காவலருவி
(female)
காவலையும் இயற்கை வளத்தையும் ஒருங்கே கொண்டவர் ,/ வளம் மற்றும் செழிப்பு உடையவர்.
-
காவலழகி
(female)
காத்தல், பாதுகாப்பு, அரண், கவனம் கொண்டவர்,/ அழகுடைய பெண், மனம் கவரும் தோற்றம், இனிமை நிறைந்த உருவம் கொண்டவர்.
-
காவலிசை
(female)
விழிப்புணர்வு, முன்னறிவிப்பு , பாதுகாப்பு , நம்பிக்கை , அமைதி மற்றும் துணிவு கொண்டவர்.
-
காவல்வடிவு
(female)
வீரத்தையும் விழிப்பையும் வெளிப்படுத்தும் உருவ அமைப்பு கொண்டவர் ,/ தலைவர், தெய்வம் போன்றோர்.
-
காவல்வல்லி
(female)
பாதுகாப்பு அரணாக விளங்கும் பெண்
-
காவல்வளை
(female)
நாணம், ஒழுக்கம், மரியாதை ஆகியவற்றைக் காக்கும் தன்மையுடையவர்.
-
காவழகி
(female)
காவல், பாதுகாப்பு, அரண் போன்றவர் ,, மெருகும் மென்மையும் உடைய அழகியவர்.
-
காவியக்கண்ணி
(female)
இலக்கியங்கள் போற்றும் அழகிய கண்களை உடைய பெண்
-
காவியாஞ்சலி
(female)
ஒரு காவியம் எப்படி அழியாத புகழுடையதோ, அதே போன்ற மதிப்பும், மரியாதைக்குரிய ஆளுமையும் கொண்டவர்
-
காவிரிஅன்னை
(female)
நதி போல வாழ்வை வளமாக்கும் தன்மை கொண்டவள்
-
காவிரிஅரசி
(female)
காவிரி நதி போன்ற வாழ்வும் பெருமையும் கொண்டவள்
-
காவிரிக்கயல்
(female)
இயற்கை வளங்களோடு இணைந்த அமைதியான, செழுமையான வாழ்வு கொண்டவர்.
-
காவிரிக்கழனி
(female)
வளம், செழுமை கொண்ட பண்பாளர்.
-
காவிரிக்கிளி
(female)
காவிரிக்கரையின் கிளி போன்றவள்
-
காவிரிக்குமரி
(female)
வாழ்வில் அமைதி, நிம்மதி மற்றும் நலத்தைப் பரப்புபவர்
-
காவிரிக்குயில்
(female)
வளம் கொண்ட இனிமையானவர்
-
காவிரிக்கொடி
(female)
காவிரிக்கரையின் கொடி போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
