Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
காவிரிக்கோதை
(female)
காவிரி ஆற்றின் ஓட்டம் போன்ற கம்பீரமான வீரன் அல்லது அந்த நதியின் கரையில் பூத்த மலர் மாலை போன்றவன்.
-
காவிரிக்கோமகள்
(female)
அழகு, தூய்மை, நுண்ணறிவு நிறைந்தவள்
-
காவிரிச்சிட்டு
(female)
காவிரிக்கரையின் சிறியபெண்
-
காவிரிச்செல்வம்
(female)
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் செல்வம் தருபவள்
-
காவிரிச்செல்வி
(female)
செல்வாக்கும் அழகும் கொண்டவர்
-
காவிரிச்சோலை
(female)
காவிரி கரையில் இருக்கும் பசுமையான சோலை போன்ற குளுமையானவன்; இளைப்பாற நிழல் தருபவன்.
-
காவிரித்தங்கம்
(female)
காவிரியில் ஓடும் பொன்னிற மணலைப் போன்ற மதிப்புமிக்கவன்; தங்கம் போன்ற மனமுடையவன்.
-
காவிரித்தங்கை
(female)
காவிரிக்கரையின் இளையவள்
-
காவிரித்தாய்
(female)
தாய் போல கருணை, பரிவு, அமைதி மற்றும் பாதுகாப்பு தருபவள், நதியின் பெருமை மற்றும் வளத்தினைக் கொண்டவள், மரபையும் இயற்கையும் இணைக்கும் பெண்
-
காவிரித்தென்றல்
(female)
காவிரி நீரைத் தொட்டு வரும் இதமானக் காற்றைப் போன்ற மென்மையான குணம் கொண்டவன்.
-
காவிரித்தேவி
(female)
இயற்கை அழகு, மென்மை, இனிமை கொண்ட கருணை மிக்க பெண்.
-
காவிரிநங்கை
(female)
காவிரி ஆறு போன்ற குளிர்ச்சியும் வளமும் கொண்ட இளம்பெண்
-
காவிரிநல்லாள்
(female)
காவிரி ஆறு போன்ற நல்லவள்
-
காவிரிநாச்சி
(female)
காவிரி நதி போன்ற பெருமை, செல்வம் மற்றும் தலைமை கொண்டவர்
-
காவிரிநாயகி
(female)
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை, பாதுகாப்பு மற்றும் ஒளியினைத் தருபவள்
-
காவிரிநிலவு
(female)
காவிரி அலைகளின் மேல் ஆடும் நிலவொளி போன்ற அழகானவன்; அமைதி தருபவன்.
-
காவிரிநிலா
(female)
இயற்கையின் ஒளிரும் அழகு மற்றும் அமைதி உடையவர்.
-
காவிரிப்புதல்வி
(female)
இயற்கை மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் செல்வம், அழகு மற்றும் மரபைக் கொண்டவர்
-
காவிரிப்பூ
(female)
அழகு, மென்மை மற்றும் இனிமையானவர்,/ இயற்கை வளங்களோடு இணைந்த அமைதியான, செழுமையான வாழ்க்கை உடையவர்.
-
காவிரிப்பூவை
(female)
காவிரி ஆறு போன்ற பெண்
-
காவிரிப்பெண்
(female)
இயற்கை அழகு, மென்மை, இனிமை கொண்ட கருணை மிக்க பெண்.
-
காவிரிப்பெண்டு
(female)
காவிரி ஆறு போன்ற பெண்
-
காவிரிப்பொன்
(female)
காவிரி ஆற்றின் பொன் போன்ற வளமான பெண்
-
காவிரிப்பொழில்
(female)
கருணையும் அழகும் கொண்டவர்.
-
காவிரிமகள்
(female)
நதி போல வளம், பெருமை மற்றும் நன்மையைத் தருபவள்
-
காவிரிமங்கை
(female)
நதி போல பெருமை மற்றும் வளம் கொண்டவள்
-
காவிரிமடந்தை
(female)
வளம், செழிப்பு மற்றும் இளமையை உடையவர்,/ அன்பு மிகுந்தவர்./ கருணைமிக்கவர்
-
காவிரிமணி
(female)
காவிரி ஆற்றின் மணி போன்ற வளமான பெண்
-
காவிரிமயில்
(female)
வளம் கொண்ட இனிமையானவர்,/ அழகானவர்.
-
காவிரிமருதம்
(female)
காவிரிக்கரையின் மருதநிலம் போல வளமானவள்
-
காவிரிமாலை
(female)
மாலை அணிந்த காவிரி ஆறு போன்றவள்
-
காவிரிமுத்து
(female)
காவிரியில் கண்டெடுக்கப்பட்ட அரிய முத்து போன்றவன். தூய்மையின் அடையாளம்.
-
காவிரியன்னை
(female)
இயற்கை அழகு, மென்மை, இனிமை கொண்ட கருணை மிக்க பெண்.
-
காவிரியமுது
(female)
காவிரிப்புனல் போன்று அமுதமானவன்/ காவிரிப்புனல் போன்றுஅமுதம்போன்றவள்
-
காவிரியம்மை
(female)
சோழ நாட்டைச் செழிக்கச் செய்யும் காவிரி ஆறு போன்ற தாய்
-
காவிரியரசி
(female)
அழகு, அறிவு, கருணை மற்றும் உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்
-
காவிரியருவி
(female)
காவிரி ஆற்றில் வந்து கலக்கும் தெளிவான மலை அருவியைப் போன்ற வேகம் உடையவன்.
-
காவிரியழகி
(female)
காவிரி போன்ற அழகிய பெண்
-
காவிரியழகு
(female)
காவிரி ஆற்றின் எழிலைத் தனது உருவத்தில் கொண்ட அழகானவன்.
-
காவிரியாள்
(female)
காவிரி போன்ற பெண்
-
காவிரியினியள்
(female)
காவிரி போன்ற இனிய பெண்
-
காவிரியூராள்
(female)
காவிரி பாயும் ஊரினைச் சேர்ந்தவள்
-
காவிரியெழினி
(female)
காவிரிபாயும் நாட்டின் அழகினைக் கொண்டவன்/ கொண்டவள்
-
காவிரியெழிலி
(female)
காவிரி போன்ற அழகிய பெண்
-
காவிரியொளி
(female)
பிரகாசமான, குளிர்ச்சி தரும் அழகு,/ இனிமை, மென்மை, ஒளிரும் அழகு ,/ செழுமை, வளம், அமைதி கொண்டவர்.
-
காவிரிவடிவு
(female)
காவிரி போன்ற அழகிய பெண்
-
காவிரிவல்லி
(female)
செழுமை மற்றும் வளம் கொண்டவர்,/அமைதி, இனிமை, குளிர்ச்சி பொருந்தியவர்,/ வாழ்வின் வளமும் அமைதியும் கொண்டவர்.
-
காவேரி
(female)
இயற்கை, தமிழ்ப்பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிப்பவர்
-
கினாரி
(female)
அழகு, அலங்காரம், பொலிவு கொண்டவர்
-
கின்னாரி
(female)
இசையிலும், நடனத்திலும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
