Author: True Tamil

CSK

ஒரு விக்கட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

இன்று நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் போட்டியின் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியத்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் இருபது ஓவரின்…

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழன்!

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழன்!

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கம் பதக்கம்…

ஐ.பி.எல் 2018 கேப்டன்கள் சந்திப்பு புகைப்பட தொகுப்பு!

ஐ.பி.எல் 2018 கேப்டன்கள் சந்திப்பு புகைப்பட தொகுப்பு!

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.…

ஐ.பி.எல் 2018 அணிகள் ஓர் பார்வை!

ஐ.பி.எல் 2018 அணிகள் ஓர் பார்வை!

8 அணிகள் பங்கேற்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்கி மே மாதம் 27-ந்தேதிவரை நடக்கிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிகள் மோதுகின்றனர். ஐ.பி.எல். 20…

சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி - டிரம்ப் அதிரடி!

சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதலாக சுங்கவரி விதித்தது. அவற்றில் ஸ்டீல், அலுமினியம் போன்றவை முக்கிய பொருட்களாகும். அதற்கு பழிவாங்கும்…

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடையும்…

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் காலா. இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வோண்டர்பார் ஃபிலிம்ஸ மூலம் தயாரித்துள்ளார். இது ரஜினிகாந்தின் 164-வது படமாம்!…

இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன்மூலம், 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற…

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். சூரப்பா துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்…

வெளியானது மக்கள் நீதி மய்யத்தின் பாடல்!

கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் இதுவரை நடந்த நிகழ்வை எல்லாம் பதிவு செய்துள்ளார்கள். மேலும் இப்பாடலின் பெயர் ‘நாளை நமதே‘ என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கமல்ஹாசன் அவர்களே எழுதி…

வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

2004ல் இருந்து 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தற்போது படமாக உருவாகிவருகிறது. மன்மோகன் சிங்கிற்கு ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது.…

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி படப்பிடிப்பிற்காக சல்மான் கான் மற்றும் படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அரியவகை கருப்பு மான்களை சல்மான் வேட்டையாடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு