Author: True Tamil

மிகுந்த பரப்புக்கு இடையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

மிகுந்த பரப்புக்கு இடையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

ஐபிஎல் 2018: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோணி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரின்…

மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!

மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!

ஐபிஎல் 2018 : சென்னை-கொல்கத்தா இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் நாம்தமிழர் கட்சியினர் காலணிகளை வீசியதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தம்! ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது.…

ஐ.பி.எல்லா? காவிரியா? போர்களமான தமிழ்நாடு!

ஐ.பி.எல்லா? காவிரியா? போர்களமான தமிழ்நாடு!

இன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை, ரஜினி மக்கள்…

ஸ்மார்ட் மொபைல்களின் விலையை ரூ.5000 அதிரடியாக குறைத்துள்ளது மோடோரோலா நிறுவனம்!

ஸ்மார்ட் மொபைல்களின் விலையை ரூ.5000 அதிரடியாக குறைத்துள்ளது மோடோரோலா நிறுவனம்!

அமெரிக்க நிறுவனமான லெனோவா அதன் Moto G5S மற்றும் Moto G5S Plus ஸ்மார்ட் போன்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் Moto G5S மொபைலின் விலை 14,999 ரூபாய் ஆகும். இந்நிலையில், 45வது ஆண்டு…

ராஜஸ்தான் ராயல்ஸ்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

ராஜஸ்தான் ராயல்ஸ்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 4-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்ஸை வீழ்த்தியத்தியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய…

cauvery case judgement

காவிரி விவகாரம் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள…

வெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்!

வெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்!

இறைவி படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.…

நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!

நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!

நாளை சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்.போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம் சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணிஉள்ளிட்டோர் காவிரிக்காக நடைபெறும்…

பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா!

பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா!

இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 3-வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியத்தியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.…

KXIP v DD

டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்!

இன்று நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 2-வது போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்ஸை வீழ்த்தியத்தியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின்…

என்னுடைய எதிரி கமல் இல்லை: ரஜினிகாந்த் அதிரடி

என்னுடைய எதிரி கமல் இல்லை: ரஜினிகாந்த் அதிரடி

ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான் தனது எதிரி எனவும், கமல் தன்னுடைய எதிரி இல்லை எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு…

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் - புகைப்பட தொகுப்பு

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு