Author: True Tamil

பாஜக கூட்டணியை பார்த்து தமிழகத்தின் ஆணிவேர் கட்சிகள் அஞ்சுகின்றன!- சென்னையில் மோடி அதிரடி பிரச்சாரம்!

சென்னை: ஏப்ரல் 13, சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: – மத்தியில் இருக்கும் அரசு மக்களுக்கு நேர்மாறான அரசு. காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் இந்த…

மர்மம் நீடிக்கும் மலேசிய விமானம்! தகவல் பரப்பும் உலக நாடுகள்!?

ஏப்ரல் 12: பெர்த், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் காணாமல் போன மலேசிய விமானம் தேடல் தொடரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பட்டுள்ளன. கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்களை கண்டறியப்பட்டது என்றும் அது “மிகவும் நம்பிக்கை” தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.…

நான் சிகப்பு மனிதன் – ஒரு பார்வை!

ஏப்ரல் 12, பாண்டிய நாடு என்ற வெற்றியை அடுத்து விஷால் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனனின் முத்தகாட்சி வேறு இருப்பதால் மிகுந்த எதிர்ப்பர்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா!? இதோ பார்ப்போம்……

பிரதமர்களை உருவாக்குவோம்; பிரதமராக விரும்பமாட்டோம்!ஜெயா-வை குறிவைத்து கலைஞர் தாக்கு?

சிதம்பரம்:12.04.2014 சனி. சிதம்பரம் கீழரத வீதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மு.கருணாநிதி வியாழக்கிழமை இரவு பேசியது: நாங்கள் பிரதமர்களை உருவாக்குவோமே தவிர, பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுபவர்கள்…

வடிவேலுவின் தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை! தெலுங்கு மக்கள் பேரவை வழக்கு!?

வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் வெளிவர இருந்த நகைச்சுவை திரைப்படம் தெனாலிராமன். இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின்…

தமிழக தலைநகரில் மோடி பிரச்சாரம்! கலைகட்டும் சென்னை மாநகரம்!

சென்னை: 12.04.2014 சனி. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர உள்ளார். சென்னையில் நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…

மாயமான மலேசிய விமானம் MH 370 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது!? ரஷ்ய உளவு துறையின் அதிரடி தகவலால் அதிர்ச்சி!?

மலேசியா:11.04.2014 வெள்ளி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து காணாமல்…

செஞ்சி ராமச்சந்திரனுக்கு இது எத்தனையாவது கட்சித்தாவல்!?

செஞ்சி 11.04.2014 வெள்ளி. இந்தியா முழுமைக்கும் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டியுள்ள நிலையில் நமது தமிழகத்திலும் பரபரப்பு சூழ்நிலைக்கு குறைவில்லை. இந்த பரபரப்பில் கட்சித் தாவல்கள் மும்முரமாக நடந்துவருகின்றன. அந்த வகையில் செஞ்சியார் என அழைக்கப்படும் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தன் ஆதரவாளர்களுடன்…

புதிய கட்சிகளை வாக்காளர்கள் நம்பகூடாது! : கருணாநிதி அறிவுரை!

விழுப்புரம்:11.04.2014 வெள்ளி. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பதவிகளைப் பெறுவதற்காக உருவாகியுள்ள புதிய கட்சிகளை பொதுமக்கள் ஆதரிக்கவோ, பொருட்படுத்தவோ கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார். ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆரணி ஆர்.சிவானந்தம், கள்ளக்குறிச்சி ரா.மணிமாறன், விழுப்புரம் கோ.முத்தையன்…

காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து குமரியில் இன்று ஜி.கே. வாசன் பிரச்சாரம்!

தமிழ்நாடு:11.04.2014 வெள்ளி. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்கிறார். மாலை 4 மணிக்கு கொட்டாரத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் வாசன், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, குளச்சல்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு