Author: True Tamil

சென்னையில் தயாரான ” தி டர்பூஷ்ட்டர்” அனிமேஷன் படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள்.

மார்ச் 21, சென்னையைச் சேர்ந்த அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்த “தி டர்பூஸ்ட்ர்ஸ்” ஹோம் வீடியோ மற்றும் சர்வதேச டெலிபிலிம் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த அனிமேஷன் ஸ்டுடியோ இந்த பட்டத்தை வெல்வது இதுவே…

மதுரையில் மு க – அழகிரி அமெரிக்கா.

மார்ச் 21, கருணநிதியுடன் சந்திப்பை தவிர்பதற்காகவும், தன்னால் தனது ஆதரவாளர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவும், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா செல்ல, அழகிரி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும்,…

சோனியா காந்தியின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!.

மார்ச் 21,முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30…

கடலில் மிதப்பது மலேசிய விமானத்தின் பாகங்களா ?- கடல் கொந்தளிப்பு காரணமாக ஆய்வு தாமதம்.

மார்ச் 21, கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள். காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில்…

பாலாவின் தாரை தப்பட்டை!

மார்ச் 21,பாலாவின் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடி போடவிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.…

கோச்சடையான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

மார்ச் 21, ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஷோபனா, நாசர், சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடித்த படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தின் மூலம் ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும்…

எடையை குறைக்கணுமா அப்ப இதை படிங்க!

மார்ச் 21, உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத்…

பாம்பு கடித்து இறந்த வாலிபர் 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பிய அதிசயம்! | Snake Bite regarded as a young man died, came back to life after 11 years.

மார்ச் 21,பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த…

உங்கள் கணினி திரையை டச் ஸ் ரீனாக மாற்றும் சாதனம்!

மார்ச் 21, சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது. Handmate எனப்…

குக்கூ ஒரு பார்வை !

மார்ச் 20, உலகில் பல மொழிகள் இருந்தாலும் திரைமொழிக்கென ஒரு தனி இடமுண்டு. ஆகவே அந்த மொழியில் பலர் நிறைய கருத்துக்களைச் சொல்லி வந்துள்ளனர். இதில் காதலுக்கு தனி மரியாதைதான். அந்த வகையில் குக்கூ என புதிய திரைப் படத்தை உருவாக்கியுள்ளார்…

கீரைகளும் அதன் பயன்களும் !

மார்ச் 20, நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது…

கையடக்கமான போட்டோ பிரிண்டர் அறிமுகம் !

மார்ச் 20, iOS மற்றும் Android சாதனங்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை உடனுக்குடன் பிரிண்ட் எடுத்துக்கொள்ள உதவும் கையடக்கமான வயர்லெஸ் பிரிண்டர் அறிமுகமாகின்றது. LifePrint எனப்படும் இச்சாதனம் தற்போது மேம்படுத்தல்களுக்கான நிதியினைத் திரட்டும்பொருட்டு Kickstarter தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாக…