Author: True Tamil

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி!

தமிழ்சினிமா, பிப்ரவரி 21: மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர்…

பின்தங்கிய “காதல் நகரம்”

உலக செய்திகள், பிப்ரவரி 21: பிரான்சின் தலைநகரான பாரிஸ், வாழ்க்கை தரத்தில் பின்தங்கி நிற்பதாக சமீபத்தில் வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ”காதல் நகரம்” “விளக்குகளால் மிளிரும் நகரம்” என பல்வேறு பெயர்களில் போற்றப்பட்டாலும், வாழ்க்கை…

ஒருநாள் போட்டிகளிருந்து டோனி விலகல்! கேப்டனாக கோஹ்லி நியமனம்!

பிப்ரவரி 21: காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராட் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை…

இனி எங்கும் அம்மா மயம்தான்!

பிப்ரவரி 20: சென்னையில் உள்ள சாலைகளில் இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2014- 15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகர மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 132…

ஜெயலலிதாவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பிப்ரவரி 20: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து…

நான் சிகப்பு மனிதன் ட்ரைலர் வெளயீடு!

பிப்ரவரி 20: விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை யூடிவி நிறுவனமும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பாண்டிய நாடு படத்தை அடுத்து இந்த படத்தில்…

ரிஸ்க் எடுங்க டோனிக்கு டிராவிட் அறிவுரை!

டெஸ்ட், ஒன்டே, 20&20 அணிக்கு கேப்டனாக இருக்கும் டோனி இந்திய அணியை உலக அளவில் உயர செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரில் படுதோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. வெளிமண்ணில் 23 டெஸ்ட் போட்டிகளில்…

நெருங்குகிறது ராட்சத விண்கல்! அபாயத்தில் பூமி!

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன, புவிஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும், ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும்…

ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலை! ஜெயலலிதா அதிரடி!

பிப்.19 இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.…

சச்சின், திராவிட், சேவாக்கிற்கு தலைமுறையின் சிறந்த வீரர் விருது!

கிரிக்கெட்டின் இணையதளமான ‘கிரிக் இன்போ’ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது. 7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க இருக்கிறது. தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில்…

நயன்தாராவா? ஹன்சிகாவா? குழப்பத்தில் சிம்பு!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவுடன் ஜோடியாக சிம்பு புதுப்படத்தில் நடிப்பதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த செய்திகளுக்கு சிம்பு அளித்துள்ள…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு