Author: True Tamil

2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி

மும்பை: 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய்…

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: ஷேவாக்

மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு ஷேவாக் பேட்டி அளிக்கையில்,, ஏழாவது ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் காலிஸ், யுவராஜ்சிங் போன்ற சிறந்த வீரர்களை வாங்க அணிகளுக்கு…

முத்தக்காட்சி நடிக்க மறுப்பு தெரிவித்த சமந்தா

சமந்தாவும், நாக சைதன்யாவும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே ‘ஏமாயா கேசவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படம் 2010ம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் மூலம்தான் சமந்தா தெலுங்கு பட உலகில் அறிமுகமானார்.…

மீண்டும் சொதப்பிய இந்திய அணி நம்பர் 1 இடத்தையும் இழந்தது

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய…

சமீராவிற்கு திடீர் திருமணம்

இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் பிரபலமாக பேசப்பட்டு வந்த பாலிவுட்டின் முன்னணி நடிகையான சமீராவிற்கு நேற்று மாலை திடீர் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அவர்…

சூப்பர் ஸ்டாருடன் ஒரு நாள்

சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் ஏறினால், அரை மணி நேரத்தில் ச்சில்லென பெங்களூர்! …சமீபத்தில் ஒரு நாள் சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினியுடன் பேசிக்கொண்டு இருந்தோம். விகடனில் வெளிவரும் தன் ஆன்மிக பயணத் தொடருக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பு பற்றி சிலிர்ப்புடன் இருந்தார்.…

இதுதான் பாசம்! உலகை கலக்கும் இணை பிரியா நண்பர்கள்

இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கிராமம் டிலெம். இக்கிராமத்தை சேர்ந்த அப்துல்லா ஷொலெஹ்(வயது 33) என்பவர், முலன் என்ற புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 3 மாத…

நடிகர் கார்த்திக் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் கூட்டணி குறித்து முக்கிய கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மதுரை அருகே திருநகரில் நேற்று நடந்தது. இதில்…

பைத்தியக்கார முதல்வர் கெஜ்ரிவால் – சுஷில் குமார் ஷிண்டே

காவல்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தர்ணா போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சாடியுள்ளார். காவல்துறையை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மாநில அரசின் கட்டுப்பாட்டில்…

கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்

புதுடெல்லி: கேரளா நர்ஸ்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டில், கேரள மாநில நர்சுகளை விமர்சித்து விஸ்வாஸ் தெரிவித்த கருத்து யூ டியூப்பில் பரவி சர்ச்சையை…

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்: கிழக்கு கடற்கரை பகுதியில் 2 அடி உயரத்திற்கு பனிப்படர்வு அமெரிக்காவில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த ஆண்டு கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு…

விஜய் முருகதாஸ் படத்தலைப்பு – வாள்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ‌பிப்ரவ‌ரி 3 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தலைப்பு வாள் என்று செய்தி வெளியாகியுள்ளது. 2012ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி வெளியானது. படம் மொத்தமாக 100…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு