Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

Christopher Nolan Kamal Haasan

ஹாலிவுட் இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்ததாகவும் அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல் சமீபத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, `விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக்கட்ட…

முதல்முறையாக நடனமாடாமல் நடித்திருக்கும் பிரபுதேவா!

முதல்முறையாக நடனமாடாமல் நடித்திருக்கும் பிரபுதேவா!

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மெர்குரி. இத் திரைப்படத்தில் பிரபுதேவா நடனமாடாமல் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீசா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி போன்ற வித்தியாசமான படைப்புகளை உருவாக்கி, தமிழ் சினிமாவில்…

ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த சிவகார்த்திகேயன், ரவிக்குமார்

ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த சிவகார்த்திகேயன், ரவிக்குமார்

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால்,…

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான நடிகர் என்று கூறலாம். இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதி அடுத்து அருண் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகி…

விக்னேஷ் சிவனை நடிகராக மாற்றும் முயற்சியில் நயன்தாரா!

விக்னேஷ் சிவனை நடிகராக மாற்றும் முயற்சியில் நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலிப்பது உலகமே அறிந்ததே சமீபத்தில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், திடீரென அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா, இனி…

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் அப்டேட்ஸ்!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் அப்டேட்ஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தனது நண்பரான அருண்ராஜா காமராஜாவை வைத்து ஓர் படத்தினை தயாரிக்கவுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தின் மூலம்…

வெளியானது நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக்!

வெளியானது நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசையினை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. நயன்தாராவுடன் யோகி பாபு மற்றும்…

மயிலுக்காக கண்ணீர்மல்க கமல்ஹாசன் இரங்கல்!

மயிலுக்காக கண்ணீர்மல்க கமல்ஹாசன் இரங்கல்!

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். #Sridevi…

ஸ்ரீதேவிக்கு பிரபலங்களின் இரங்கல்!

ஸ்ரீதேவிக்கு பிரபலங்களின் இரங்கல்!

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். –…

Sridevi

மறக்க முடியாத மயிலின் புகைப்பட தொகுப்பு!

நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 54. நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில் இருந்து நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி…

Sridevi RIP

பிரபல நடிகை ஸ்ரீதேவி அதிர்ச்சி மரணம்! சோகத்தில் திரையுலகம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். சிவகாசி அருகே மீனம்பட்டியில் 1963-ம் ஆண்டு ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்த இவர் 1967-ல் கந்தன் கருணை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் தமிழ்,…

கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கினர்

கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கினர்

ராமேசுவரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து இன்று தனது அரசியல் பயணத்தை துவங்கினர் கமல்ஹாசன். ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனை…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு