Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

65-வது தேசிய திரைப்பட விருதுகள்!

65-வது தேசிய திரைப்பட விருதுகள்!

புதுடில்லி: சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, தேசிய விருதுகளை அறிவிக்கிறது. 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசை மற்றும் பின்னணி இசை என இரண்டு தேசிய விருது…

விரட்டி விரட்டி வெளுக்கத்தான் இந்த போராட்டம் - பா.விஜய் ஆவேசம்!

விரட்டி விரட்டி வெளுக்கத்தான் இந்த போராட்டம் – பா.விஜய் ஆவேசம்!

காவிரி போராட்டம் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் பாடல் ஒன்றை இயற்றி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்காக ஆதரவாக திரைத்துறையினர் பலரும் கடுமையான போராட்டங்களில்…

ரஜினி, கமலுக்கு நோ! சிம்புவுக்கு ஓகே சொன்ன கர்நாடக மக்கள்!

ரஜினி, கமலுக்கு நோ! சிம்புவுக்கு ஓகே சொன்ன கர்நாடக மக்கள்!

காவிரி பிரச்சனை தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிம்பு, `கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் ஒரு தமிழருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால், அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்கிறோம்’ எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிவிட்டரில் #UniteForHumanity என்ற ஹேஷ்டேக்கை…

வெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்!

வெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்!

இறைவி படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.…

என்னுடைய எதிரி கமல் இல்லை: ரஜினிகாந்த் அதிரடி

என்னுடைய எதிரி கமல் இல்லை: ரஜினிகாந்த் அதிரடி

ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான் தனது எதிரி எனவும், கமல் தன்னுடைய எதிரி இல்லை எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு…

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் - புகைப்பட தொகுப்பு

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் காலா. இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வோண்டர்பார் ஃபிலிம்ஸ மூலம் தயாரித்துள்ளார். இது ரஜினிகாந்தின் 164-வது படமாம்!…

வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

2004ல் இருந்து 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தற்போது படமாக உருவாகிவருகிறது. மன்மோகன் சிங்கிற்கு ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது.…

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி படப்பிடிப்பிற்காக சல்மான் கான் மற்றும் படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அரியவகை கருப்பு மான்களை சல்மான் வேட்டையாடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில்…

Super star Rajinikanth

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசை கணித்த நடிகர் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் கடந்த 47 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர்…

Christopher Nolan Kamal Haasan

ஹாலிவுட் இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்ததாகவும் அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல் சமீபத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, `விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக்கட்ட…

முதல்முறையாக நடனமாடாமல் நடித்திருக்கும் பிரபுதேவா!

முதல்முறையாக நடனமாடாமல் நடித்திருக்கும் பிரபுதேவா!

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மெர்குரி. இத் திரைப்படத்தில் பிரபுதேவா நடனமாடாமல் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீசா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி போன்ற வித்தியாசமான படைப்புகளை உருவாக்கி, தமிழ் சினிமாவில்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு