Category: தமிழகம்

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

எடப்பாடி சகுனியா? சாணக்கியனா? அணிமாறும் ஆதரவாளர்கள்.

எடப்பாடி சகுனியா? சாணக்கியனா? அணிமாறும் ஆதரவாளர்கள்.

இன்று, தினகரன் அணியைச் சேர்ந்த நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் கோகுலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், மற்றும் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு!

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு!

ரூபா இவரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர், பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர் இவர்தான். இதனால் பணியிடை மாற்றம் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். 2 தினங்களுக்கு முன் கமல்ஹாசன்…

குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்

குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும்…

அனிதாவின் அண்ணன், அப்பா, டி.டி.வி தினகரன் சந்திப்பின் பின்னணி?

அனிதாவின் அண்ணன், அப்பா, டி.டி.வி தினகரன் சந்திப்பின் பின்னணி?

நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு பெய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் அப்பா சண்முகம் இன்று சென்னையில் உள்ள வீட்டில் டி.டி.வி தினகரனை சந்தித்தனர். மாணவி அனிதாவின் உயிரிழப்பின் போது தங்களுக்கு ஆறுதல் கூறிய தினகரனுக்கு…

வருமான வரி சோதனையை? இல்லை மிரட்டலா?

வருமான வரி சோதனையை? இல்லை மிரட்டலா?

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது, கட்சி டி.டி.வி.தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின்…

Chennai Rains - உங்களுக்கான உண்மை செய்திகளுடன் களத்தில் True Tamil

உடைந்து முக்கரம்பாக்கம் ஏரி! மக்களே பாதுகாப்பாக இருங்கள் !

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக முக்கரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உடைந்து நீர் வெளியேறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர்…

கருணாநிதியை சந்தித்தார் மோடி

கருணாநிதியை சந்தித்தார் மோடி

இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி: பிரதமர் மோடியை கலைஞர் அடையாளம் கண்டு கொண்டார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்…

பிரதமர் நாளை சென்னை வருகை! மக்களை பாக்க அல்ல!

பிரதமர் நாளை சென்னை வருகை! மக்களை பாக்க அல்ல!

சென்னை்: பிரதமர மோடி நாளை சென்னை் வருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் நாளை, சென்னை பல்கலை வளாகத்தில் நடைபெறும் தினத்தந்தி பவள விழா மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறும் திருமணவிழாவில் பங்கேற்கிறார். சட்டம்ஒழுங்கு, போக்குவரத்து,…

Chennai Rains - உங்களுக்கான உண்மை செய்திகளுடன் களத்தில் True Tamil

சென்னை மழை பாதிப்பு களத்தில் இருந்து நேரலை நிலவரம்

சென்னை மழை பாதிப்பு வீடியோ பதிவுகள் 3.40PM:சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் தூங்கிய் பிச்சைக்காரர் சங்கர் (46) குளிர் தாங்க முடியாமல்இறப்பு. இதுவரை சென்னையில் மழைக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். 3.35PM: கோயம்பேடு, சின்மயா நகர, நெற்குன்றம் ஆகிய இடங்களில்…

Chennai Rains - உங்களுக்கான உண்மை செய்திகளுடன் களத்தில் True Tamil

சென்னை இன்றய வானிலை ஆய்வு அறிக்கை

அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைபெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். துரைமுருகன், ஆ.ராசா, வேலு, திருச்சி சிவா, ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, அவர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரது உடன்…

ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தின் சிறப்புகள்!

ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தின் சிறப்புகள்!

ஆடிப்பெருக்கு தினத்தை நீரெல்லாம் காவேரி, நிலமெல்லாம் வைகுந்தம் என்பார்கள். அன்றைய தினம் நீர் நிலைகளில் நீராடி தான தர்மங்கள் செய்வது நல்லது. ஆடிப்பதினெட்டு காவேரி பூப் பெய்திய நாள் என்றும் ஒரு ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு