சின்னதுரையை நீக்கி ஜெயலலிதா அதிரடி
மாநிலங்களவைத் தேர்தலில் என். சின்னதுரைக்கு பதிலாக ஏ.கே. செல்வராஜ் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளராகவும் இருந்த சின்னதுரை இன்று முதல்…
