Category: தமிழகம்

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

2ஜி குற்றசாட்டுகளுக்கு கருணாநிதி மறுப்பு!

சென்னை: 2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழலில் இருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இந்த ஊழல் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி…

வீடு திரும்பினர் கனிமொழி

தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று வீடு திரும்புகிறார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் கனிமொழி மயக்கமான நிலையில் இருந்ததையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்…

கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் ஜெயலலிதா

எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே…

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து…

டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் டீசல் விலையை…

உப்புசப்பில்லா ஆளுநர் உரை விஜயகாந்த் தாக்கு

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை பற்றி கூருகைல் ஆதாய கொலை, அரசியல் கொலை, சொத்து தகராறு கொலை என கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலையும், சாதிக் கலவரத்தால் 144 தடை உத்தரவு வருடக்கணக்கில் பிறப்பிக்கின்ற நிலையும் தான்…

அழகிரி ஆதரவாளர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை, பிப்.1 – மு.க. அழகிரி எம்.பி.யின் ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டிலி ருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர். கோபி. இவர் மு.க.அழகிரி எம்.பி.யின் ஆதரவாளர். எஸ்.ஆர் கோபிக்கு…

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்குத் தனி இணையத்தளம்

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம்…

ராம் ஜெத்மலானி வாதம் முடிந்தது மூன்று பேரின் தண்டனை ரத்தாகுமா?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் மனு மீதான வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன்,…

பாராசூட் மூலமாக குதித்த பெண் விமானி பலி

சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் காமலாபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது. தற்போது இங்கு விமான சேவை ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும் விமான நிலைய அதிகாரிகள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். இங்கு புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம்,…

திமுக நாடகத்தை தேமுதிக நம்பாது! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

மு.க.அழகிரி விவகாரத்தில் திமுகவினரின் நாடகத்தை தேமுதிக நம்பத் தயராக இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. உளுந்தூர்பேட்டை அருகே…

அப்பாவின் பிறந்தநாள் பரிசு! அழகிரி உருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி முக அழகிரி குறித்து சென்னையில் இன்று பேட்டி அளித்தார்.அப்போது என்னை பற்றியும் ஸ்டாலின் பற்றியும் தகாத வார்த்தைகளால் அழகிரி பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பேட்டி குறித்து மதுரையில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அழகிரி, கருணாநிதியின்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு