Tag: Live Cricket Score

வெளுத்து கட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்தது பாகிஸ்தான்!

மிர்பூர்: டி20 உலககோப்பை லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் மே.இ.தீவு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு…

நியூஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

ஏப்ரல் 01, வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில், நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நியூஸிலாந்தை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை யிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில்…

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

மார்ச் 28, மிர்பூர்: டி20 உலககோப்பை குரூப் 10 சுற்றில் வங்கதேசத்தை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங்…

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!

விளையாட்டு, பிப்ரவரி 22: நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று…

ரிஸ்க் எடுங்க டோனிக்கு டிராவிட் அறிவுரை!

டெஸ்ட், ஒன்டே, 20&20 அணிக்கு கேப்டனாக இருக்கும் டோனி இந்திய அணியை உலக அளவில் உயர செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரில் படுதோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. வெளிமண்ணில் 23 டெஸ்ட் போட்டிகளில்…

மீண்டும் உலகக் கோப்பையை வெல்வோம் தோனி நம்பிக்கை!

தொடர்ந்து 2 உலகக் கோப்பயை வென்று ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளே சாதித்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இணையும் என்று இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14-ந்தேதி…

ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக…