Author: True Tamil

வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் தந்தையுமாக அஜித்!

ஜூலை21, தமிழகத்தின் மாஸ் குறையாத நடிகர் அஜித்துடன் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால்,…

வாரந்தோறும் புதிய இசை ஆல்பம் வெளியிட ஆசை! இசைஞானி இளையராஜா பேச்சு!

ஜூலை 21, இசை ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யாமல், விலைகொடுத்து சி.டி வாங்கினால், வாரம் ஓர் இசை ஆல்பம் வெளியிடத் தயார் என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரசிகர்களுக்கான கருத்தரங்கத்தில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா…

நடிகை நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்-24ல் நிக்காஹ்!

ஜூலை 21, மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ் ரெசிடென்சி நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் வரும் ஆகஸ்ட்-21ம் திருவனந்தபுரத்தில் உள்ள அல் சாஜ் கன்வென்சென் செண்டரில்…

சென்னை ஏர்போர்ட்டில் 60 வயது பெண் கடத்தி வந்த 2 1/2 கிலோ தங்கம்!

ஜூலை21, இன்று அதிகாலை மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெண் அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது…

‘பீட்சா’ பயத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’! வரும் 25ம் தேதி வெளியீடு!

ஜூலை21, பீட்சா என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மக்கள் மனதில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்தார். அடுத்ததாக இவர் இயக்கிய படம்தான் இந்த ‘ஜிகர்தண்டா’. அடுத்த படம் எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்வி முடியும் முன்பே ஆரம்பித்த இப்படம்…

முன்னாள் நீதிபதி கட்ஜுவின் அறிக்கையால் மாநிலங்கவையில் நெருக்கடி!

ஜுலை 21, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அங்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒரு கறைபடிந்த நீதிபதியின் தவறுகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அது பிரதமரின் கவனத்திற்கு சென்றது. இதை…

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்கை மிரட்டியது இவர்தான்! மார்கண்டேய கட்ஜூ தகவலால் சூடு கண்ட அரசியல்!

ஜூலை21, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.…

விஜய் அவார்ட்ஸ் விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

ஜூலை 20, வருடாவருடம் மிகவும் சிறப்பு வாய்ந்த திரைத் துறைச் சார்ந்த சாதனைகளுக்கு விஜய் தொலைக்காட்சி வழங்கும் விஜய் அவார்ட்ஸ் விழா இன்று ஒளிபரப்பானது. அதில் சில சுவாரஸ்ய நிகழ்வுகள்: சிறந்த ஜூரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விஜய் சேதுபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.…

ஆஸ்கார் நாயகனுக்கு பெர்க்லீ இசைக் கல்லூரியின் கௌரவ டாக்டர் பட்டம்!

ஜூலை20, இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கல்லூரியான ‘பெர்க்லீ’ வரும் அக்டோபர் 24-ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும்…

காதல் தண்டபாணி காலமானார்!

ஜூலை20, திரைப்பட நடிகர் தண்டபாணி இன்று காலமானார். அவருக்கு வயது 61. திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு…

ரூ.2 லட்சம் செலவிற்கு கோடிக்குமேல் வசூல் தந்த ஐஸ்க்ரீம்!

ஜூலை 20, பரபரப்புக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்…

பிஜேபி ஆட்சியில் வலுப்பெறும் இந்திய பாதுகாப்புத் துறை! உறுதியேற்கும் மோடி!

இந்திய ராணுவத்துக்கு ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் அதி நவீன “துருவ்’ ஹெலிகாப்டர்கள், ரோந்துக் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், விமானப் படைக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு