Category: தமிழகம்

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு!

ஜூலை9, இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு அறிவிப்பு எண்:…

தொடர் மருத்துவ சிகிச்சையில் வைகோ?

ஜூலை9, அக்கால மன்னர்களை நினைவுப் படுத்தும் கனமான உரைவீச்சு கொண்ட ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வயிறு தொடர்பான கோளாறு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில்…

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், கருத்துக் களமான பேச்சுகளுடனும் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெஞ்சவலி காரணமாக அனுமதிக்கப்படுள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

திருமாவின் ஆசை வார்த்தையை நம்பி வாழ்விழந்த கோவை கவிதா?

ஜூலை 8, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஆசை வார்த்தையை நம்பி என் வாழ்க்கையைத் தொலைத்தேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார். கோவை மாவட்டம்…

ஐரோப்பிய நாடுகளுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்ய கோரிக்கை!

ஜூன் 24, தஞ்சை மாவட்டம் சோறுடைத்த சோழநாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது இந்த நெற்களஞ்சியத்தில் முன் காலந்தொட்டே நடந்துவரும் வெற்றிலை விவசாயமும் பெயரெடுத்து வருகிறது. ஆனாலும் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் சிறிது பின்தங்கியுள்ளது. ஆகவே…

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு!

ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை கடந்த…

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம. நாராயணன் மறைவு!

ஜூன் 22, பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார் என்பது யாராலும் மறக்க முடியாதவை…

சத்யம் கம்யூட்டர்ஸ்ன் மோசடி மீதான தீர்ப்பு முடிவு தேதி நாளை வெளியீடு!

ஜூன் 22, ஐடி நிறுவனங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுவரும் சூழலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பல கோடி மதிப்பில் நடைபெற்றது. இந்த மோசடி தொடர்பான வழக்கில், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(ஜூன்.23) இந்த வழக்கின் மீது தீர்ப்பு…

46 மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

ஜூன் 22, இலங்கை இனவாத அரசு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, தங்கள் நாட்டு கடல்…

நில மோசடியில் வாகை சூடும் நடிகர் வாகை சந்திரசேகர்!

ஜூன் 22, நில மோசடி புகார் தொடர்பான வழக்கில், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் கௌசல்யா. தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியையாக…

தஞ்சை மாவட்டத் திமுகழக உறுப்பினர்கள் கூண்டோடு மாற்றம்!

ஜூன் 21, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் வகையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு