Month: March 2014

அமெரிக்காவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 11 பேர் காயம்

மார்ச் 13, நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடித்துள்ளது. நியூயார்க் நகரின் ஹார்லம் வட்டாரத்தில் குண்டு வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு நொறுங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட கூரையின் ஒரு பகுதி அடிந்ததால் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று ஐயப்படுகிறது.…

இந்தியா உள்பட 3 நாடுகளில் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் அதிகாரபூர்வ அறிவிப்பு

மார்ச் 13, 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 7-வது…

மாயமான விமானம் திரும்பி சென்றது தெரிந்ததும் மலேசிய அரசு அலட்சியப்படுத்தியதா- பரபரப்பு தகவல்கள்!.

மாயமான மலேசிய விமானத்தின் நிலைமை மர்மமாகவே உள்ள நிலையில் வெளிவரும் தகவல்கள் இதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன என்று கட்டுகின்றன. இதனை உறுதி செய்வதாக வியட்நாம் போக்குவரத்து துணை அமைச்சர் தகவல் உள்ளது. “விமானம் மாயமாக மறைத்த அன்றே, அந்த விமானம்…

புதுச்சேரி தி.மு.க வேட்பாளர் நஜிம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என மகளிர் அமைப்பு புகார்.

மார்ச் 12, நேற்று முன்தினம் தி மு க வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டது அதில் புதுவை தி மு க வேட்பாளராக காரைக்காலை சேர்ந்த நஜீம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்மீது புதுவையை சேர்ந்த மகளிர் அமைப்பு ஒன்று அறிவாலயத்தில் புகார் மனு ஒன்றை…

மரண தண்டனை ரத்து – சுப்ரீம் கோர்ட் கெத்து. வீரப்பன் கூட்டாளிகளுக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி.

மார்ச் 12, வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேரின் மரண தண்டனை ரத்துக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வெவ்வேறு வழக்குகளில் சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட மொத்தம்…

சிம்பு, தனுஷுடன் விஜய் புது கூட்டணி!

மார்ச் 12, மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்கான நட்பு வட்டாரமும் பெரியது என்பதால் வாரத்தில் ஒரு மிட்நைட் பார்ட்டிய¤லாவது…

வேலூரில் பயங்கரம்! சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன்!

வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22,…

உடைகிறதா ஆம் ஆத்மி? அசோக் அகர்வாலும் ராஜினாமா!

மார்ச் 12, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதையட்டி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடுமுழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தாலும், மறுபுறம்…

அமெரிக்காவில் தொடர்ந்து மயமாகும் இந்தியர்களின் பாஸ்போர்ட்!

மார்ச் 12, அமெரிக்காவில் இந்திய தூதரகத்துக்கு ஒப்பந்த முறையில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இருந்து 70 பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நியூயார்க் மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிஎல்எஸ் என்ற தனியார் நிறுவனம், இந்திய தூதரகத்துக்காக…

இடம் மாறுகிறதா ஐ.பி.எல். போட்டி?

மார்ச் 12, 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் ஐ.பி.எல்.…

பாட்டி வைத்தியம் – ஒற்றை தலை வலி.

மார்ச் 11, ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது…

மாயமான விமானம் எரிந்து விழுந்ததாக திடுக்கிடும் தகவல்!

மார்ச் 11 மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணியளவில் வானத்தில் பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியதாக தெரிவித்துள்ளார். சாதாரணமாக விமானத்தின் முகப்பு விளக்குகள் வானத்தில் உள்ள சிறிய நட்சத்திரங்கள் போல்…