Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா! இவர் ரெண்டு ராணிக்கு ராஜா!

‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் ‘ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை இயக்குகிறார். விமலுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் நாசர், தம்பிராமையா, சூரி, சிங்கமுத்து, ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். தூத்துக்குடியில் இருந்து…

படத்தின் இயக்குனரே சொன்ன “ஒரு குப்பைக்கதை”!

130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதுமட்டுமின்றி, “ஆடுகளம்” படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. “வழக்குஎண் 18/9″ படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ரங்கூன் படத்தில் கௌதம் கார்த்திக்!

இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் ‘கத்தி’ படத்தின் பிஸிக்கு நடுவே படங்களையும் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் அவர் அடுத்ததாக “ரங்கூன்” என்கிற படத்தையும் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்…

யுவனுடன் கைகோர்க்கும் இயக்குனர் பாரதிராஜா!

ஆகஸ்ட் 26, பல வெற்றி படங்களை கொடுத்த பாரதிராஜா சமீபகாலமாக எந்த வெற்றியையும் கொடுக்க முடியவில்லை. கடைசியாக இவர் இயக்கிய அன்னக்கொடி திரைப்படமும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாராதிராஜா ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தாத்தாவுக்கும்…

கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ வெளியீடு!

ஆகஸ்ட் 8, சூர்யா நடிப்பில் லிங்குசாமியின் இயக்கத்தில் பிரமாண்டமாக அதிரடிக் காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சான்’. இப்படம் வெளியாகும் தினத்துக்கு ஒரு நாள் முன்பாக, அஞ்சான் படத்தின் சிறப்புக் காட்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திரையிடப்படுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி பிரமாண்டமாக…

நடிகர் சுருளி மனோகர் (51) சென்னையில் காலமானார்!

ஆகஸ்ட் 8, கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுருளி மனோகருக்கு வியாழக்கிழமை பிற்பகலில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “சூப்பர் 10′ நிகழ்ச்சியின் மூலம் பெயர் பெற்ற சுருளி மனோகர், சுறா,…

‘மணம் கொண்ட காதல்’ பட இசை வெளியீடு விழா!

ஆகஸ்ட் 07, புதிய படங்கள் கதை!? சொல்லி பிறகு திரைக்கு வந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றால்தான் அப்படத்தின் அத்துனை உழைப்பாளர்களுக்கும் பெருமையும் வாழ்வும். அந்த வகையில் ‘மணம் கொண்ட காதல்’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக 8.08.2014…

விஷாலுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஆண்ட்ரியா!

‘தாமிரபரணி’ திரைப்படத்திற்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா மூவரும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது. தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்…

‘சொர்க்கம் என் கையில்’ தடை நீங்கி திரைக்கு வருமா?

‘சொர்க்கம் என் கையில்’ என்ற படத்தைத் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இந்து தர்மா சக்தி அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “சொர்க்கம் என் கையில்’…

விடுதலைப் புலிகள் பற்றிய விளக்கப் படம்!

‘ஸ்டார்’ மற்றும் ‘ரட்சகன்’ படங்களை இயக்கிய பிரவீன்காந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதோடு இசையமைப்பாளரும் அவரே. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன்தான் இதில் பிரபாகரனாக நடித்துள்ளார். பாலசந்திரனாக 9ம் வகுப்பு மாணவன் சத்யா வருகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் பிரவீன்காந்தும் ஒரு…

வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் தந்தையுமாக அஜித்!

ஜூலை21, தமிழகத்தின் மாஸ் குறையாத நடிகர் அஜித்துடன் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால்,…

வாரந்தோறும் புதிய இசை ஆல்பம் வெளியிட ஆசை! இசைஞானி இளையராஜா பேச்சு!

ஜூலை 21, இசை ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யாமல், விலைகொடுத்து சி.டி வாங்கினால், வாரம் ஓர் இசை ஆல்பம் வெளியிடத் தயார் என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரசிகர்களுக்கான கருத்தரங்கத்தில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு