Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

நடிகை நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்-24ல் நிக்காஹ்!

ஜூலை 21, மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ் ரெசிடென்சி நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் வரும் ஆகஸ்ட்-21ம் திருவனந்தபுரத்தில் உள்ள அல் சாஜ் கன்வென்சென் செண்டரில்…

‘பீட்சா’ பயத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’! வரும் 25ம் தேதி வெளியீடு!

ஜூலை21, பீட்சா என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மக்கள் மனதில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்தார். அடுத்ததாக இவர் இயக்கிய படம்தான் இந்த ‘ஜிகர்தண்டா’. அடுத்த படம் எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்வி முடியும் முன்பே ஆரம்பித்த இப்படம்…

விஜய் அவார்ட்ஸ் விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

ஜூலை 20, வருடாவருடம் மிகவும் சிறப்பு வாய்ந்த திரைத் துறைச் சார்ந்த சாதனைகளுக்கு விஜய் தொலைக்காட்சி வழங்கும் விஜய் அவார்ட்ஸ் விழா இன்று ஒளிபரப்பானது. அதில் சில சுவாரஸ்ய நிகழ்வுகள்: சிறந்த ஜூரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விஜய் சேதுபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.…

ஆஸ்கார் நாயகனுக்கு பெர்க்லீ இசைக் கல்லூரியின் கௌரவ டாக்டர் பட்டம்!

ஜூலை20, இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கல்லூரியான ‘பெர்க்லீ’ வரும் அக்டோபர் 24-ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும்…

காதல் தண்டபாணி காலமானார்!

ஜூலை20, திரைப்பட நடிகர் தண்டபாணி இன்று காலமானார். அவருக்கு வயது 61. திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு…

ரூ.2 லட்சம் செலவிற்கு கோடிக்குமேல் வசூல் தந்த ஐஸ்க்ரீம்!

ஜூலை 20, பரபரப்புக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்…

வெற்றி நடையில் “வேலையில்லா பட்டதாரி”!- குவியும் பட்டதாரிகள்!

ஜூலை 18, தனுஷின் 25 வது படம் இந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம். அதிகமான இளைஞர்களை கவர்ந்த தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்து வெளிவந்துள்ளது. இன்று திரை தொட்டிருக்கும் இந்த படம் அதிகமான வேலை தேடும் பட்டதாரிகளை கொண்ட தமிழ்நாட்டின்…

ஒருதலை ராகம் டி.ஆர். – சோகத்தில் ஷோபா?

ஜூலை15, ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகர் சங்கர். தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். ‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’ இவர்…

சினிமா டு ஹோம்’ நிறுவனம் மூலம் வீட்டிற்கு வரும் சினிமா!- இயக்குனர் சேரன்!

ஜூலை15, டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ் உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் “சினிமா டு ஹோம்’ என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இதற்கு…

விஜய் முகத்திரையை கிழித்த இயக்குனர் ராம்!

ஜூலை 8, கடந்த எட்டு ஆண்டுகளாக விஜய் தொலைகாட்சி நிறுவனம் வழங்கி வரும் ‘விஜய் விருது’ இந்த வருடமும் சிறப்பாக நடத்தியது. அந்த விழாவில் சிறந்த பாடலுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதுக்கும் தன் பெயர் வருமென எண்ணியிருந்த தங்க மீன்கள்…

ஜூலை 11ல் திரையில் ராமானுஜன்!

ஜூலை 8, தமிழகத்தில் பிறந்து உலகப் புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘ராமானுஜன்’ படம் வரும் ஜூலை 11ல் திரைக்கு வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ஞான. ராஜசேகரன் இயக்கத்தில், ஜெமினி கணேசன் –…

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம. நாராயணன் மறைவு!

ஜூன் 22, பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார் என்பது யாராலும் மறக்க முடியாதவை…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு