Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

இது என்ன நாடகம் அண்ணே!?

மே 23, இலங்கையில பிரச்சினை…..! விடுதலைப்புலிகள் அழிப்பு! கூடவே இன அழிப்பும்தான். இப்படி நடக்கயில இந்த கலைஞர் அரசும் மத்தியில இருந்த காங்கிரஸ் அரசும் விரல் சூப்பி விளையாடிட்டு இருந்துச்சு! சரி இது போகட்டும். ஜெயா கட்சி என்ன பண்ணுச்சு! திண்ணையில…

பீகார் புதிய அரசுக்கு லாலு பிரசாத் ஆதரவு! ஆச்சர்யத்தில் ஆளும் கட்சி!?

மே22,பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தையே சேர்ந்த ஜிதன் ராம் என்பவரை அக்கட்சி முன் மொழிந்துள்ளது. பீகார் சட்டப் பேரவையில் ஜிதன் ராம் மாஞ்சியின் புதிய ஆட்சி மீது வெள்ளிக்கிழமை நம்பிக்கை…

குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் மோடி! புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென் படேல்!

மே21,மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் குஜராத் மாநில முதல்வர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்ய உள்ளார். இதுகுறித்து மாநில பா.ஜ.க தலைவர் ஓம் மாத்தூர் கூறும் போது குஜராத் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில்…

இந்தியா முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு நாள் (மே21) அனுசரிப்பு!

மே21,நாடு முழுவதும் புதன்கிழமை(மே 21)தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி, தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. வழக்கமான நடவடிக்கைகளுடன், இந்த தினத்தில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொள்வது வழக்கம். வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து…

நாட்டின் 15 வது பிரதமராக மே26 ல் மோடி பதவியேற்கிறார் !

மே20,பாஜக வின் நாடாளுமன்றக்குழு தலைவராக மோடி இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மோடி,தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன்.குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார். புது தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…

குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார் மோடி!

மே20, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று சந்தித்தார். சந்திப்பின் போது தங்களின் அரிதிப் பெரும்பான்மை வெற்றியை சுட்டிக்காட்டி தனக்கும்…

இந்தியா முழுமைக்கும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி!

மே18, இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 3 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்த வாக்கு விகிதத்தில் ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விட…

பிரதான எதிர்க்கட்சி இல்லாத பிரதமர் மோடி!?

மே 17, இந்தியாவே பரபரப்பாய் சுழன்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொடக்கம் முதலே எதிர்ப்பார் யாரும் இல்லாமல் பாரதிய ஜனதா முன்னிலை வகித்தது. சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் கட்சி துவண்டு தொங்கிப் போனதை யாராலும்…

இந்தியாவின் 543 பாராளுமன்ற தொகுதிகள் யார் யாருக்கு!?

மே17, மொத்த இடங்கள் -543 பாரதிய ஜனதா கட்சி -283 காங்கிரஸ் – 47 அதிமுக – 37 திரிணாமுல் காங் – 34 பிஜூ ஜனதா தளம் – 20 சிவ சேனா – 17 தெலுங்கு தேசம் –…

தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் முடிவு.!?

மே16,தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39+1=40 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. திமுக கட்சியின் பெரிய முக்கிய தேர்தல் வேட்பாளர்கள் பலரும் படுதோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர். 1.விடுதலை…

உலகத் தமிழர்கல் எதிர்பார்க்கும் வைகோவின் 3ம் நிலை!?

மே16, விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தை…

உத்தர பிரதேசத்தில் 80க்கு 70 இடங்களில் பிஜேபி வெற்றி பயணம்!!!

மே16, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்திர பிரதேச மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையாக 70 இடங்களில் வெற்றி நோக்கி பயணம். தமிழகத்தில் டி ஆர் பாலு, தயாநிதி…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு