Category: தமிழகம்

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல்! அதிரடியாக கைது செய்யப்பட்ட கோவன்

பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல்! அதிரடியாக கைது செய்யப்பட்ட கோவன்

மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளை பாடல் வடிவில் கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் பாடகர் கோவன். இவர் பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி போலீசார் பாடகர் கோவன் கைது செய்தனர். இந்தநிலையில்…

உலகையே திரும்பிப் பார்க்க வாய்த்த தமிழர்களின் மோடி எதிர்ப்பு!

உலகையே திரும்பிப் பார்க்க வாய்த்த தமிழர்களின் மோடி எதிர்ப்பு!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.…

5000 போலீசார் பாதுகாப்புடன் நாளை சென்னை வருகிறார் மோடி!

5000 போலீசார் பாதுகாப்புடன் நாளை சென்னை வருகிறார் மோடி!

சென்னை :பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் பிரதமர் மோடி நாளை சென்னை வரவிருக்கிறார் அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் பணியில் 5000 போலீசார் ஈடுபட உள்ளனர் எனவும் காவல் துறை தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம்…

மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!

மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!

ஐபிஎல் 2018 : சென்னை-கொல்கத்தா இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் நாம்தமிழர் கட்சியினர் காலணிகளை வீசியதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தம்! ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது.…

ஐ.பி.எல்லா? காவிரியா? போர்களமான தமிழ்நாடு!

ஐ.பி.எல்லா? காவிரியா? போர்களமான தமிழ்நாடு!

இன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை, ரஜினி மக்கள்…

நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!

நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!

நாளை சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்.போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம் சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணிஉள்ளிட்டோர் காவிரிக்காக நடைபெறும்…

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் - புகைப்பட தொகுப்பு

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். சூரப்பா துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்…

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக மற்றும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில்: காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப்…

அண்ணாசாலையை அதிரவைத்த காவேரி போராட்டம்! ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது!

அண்ணாசாலையை அதிரவைத்த காவேரி போராட்டம்! ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க் கட்சிகள் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை, இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைகக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க…

சென்னையில் தாய் – மகனை கொடூரமாக தாக்கிய போலீஸ்!

சென்னையில் இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீஸார் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாய் மற்றும் சகோதரியுடன்…

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மதுரையில் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின் போது அவரோடு ஏராளமான தொண்டர்களும் கொடிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். அப்போது தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை தனக்குத்தானே ஊற்றுக்கொண்டு தீ வைத்தார். இதையடுத்து…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு