Category: தமிழகம்

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் - புகைப்பட தொகுப்பு

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம்! வலுக்கும் எதிர்ப்புகள்!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். சூரப்பா துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்…

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக மற்றும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில்: காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப்…

அண்ணாசாலையை அதிரவைத்த காவேரி போராட்டம்! ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது!

அண்ணாசாலையை அதிரவைத்த காவேரி போராட்டம்! ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க் கட்சிகள் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை, இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைகக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க…

சென்னையில் தாய் – மகனை கொடூரமாக தாக்கிய போலீஸ்!

சென்னையில் இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீஸார் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாய் மற்றும் சகோதரியுடன்…

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மதுரையில் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின் போது அவரோடு ஏராளமான தொண்டர்களும் கொடிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். அப்போது தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை தனக்குத்தானே ஊற்றுக்கொண்டு தீ வைத்தார். இதையடுத்து…

Super star Rajinikanth

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசை கணித்த நடிகர் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் கடந்த 47 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர்…

நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம்!

நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம்!

மதுரை: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார். இதனை ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை: நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்…

தமிழ்நாட்டை உலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

தமிழ்நாட்டை உலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கம் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலை கடந்த 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996 முதல் உற்பத்தியை தொடங்கியது. இந்தியாவில் உள்ள முன்னணி தாமிர உருக்காலையான இந்த ஆலையில், ஆஸ்திரேலியாவில்…

காவிரி தாய் கடந்து வந்த பாதை!

காவிரி தாய் கடந்து வந்த பாதை!

காவிரி வரலாறு பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள்…

Sterlite

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடரும் மாணவர்கள் போராட்டம்! கண்டுகொள்ளுமா அரசு ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கத்தை தடை செய்ய வலியுறுத்தியும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம். தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம்.! திணறிய போலீசார்..! மீண்டும் ஜல்லிகட்டு போல் போராட்டம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம்.! திணறிய போலீசார்..! மீண்டும் ஜல்லிகட்டு போல் போராட்டம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு