Category: உலகம்

உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அறிவியல் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category covers major international news including global politics, economy, society, science, and world affairs.

இஸ்லாமிற்கு மாறகோரி கிறித்தவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நெருக்கடி!

ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கெடு விதித்துள்ளது. ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை…

சற்று இடைவெளியில் உயிர் பிழைத்த பிரதமர் மோடி!

ஜூலை18, உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் பிரிக்ஸ்(BRICS) மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட…

வேலையிழக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

மைக்ரோசாப்டில் பணியாற்றும் சுமார் 18,000 ஊழியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை…

கருகிய மலேசியன் விமானம்: தானாக விழுந்ததா? நீடிக்கும் குழப்பம்! ஜூலை18,கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது…

மலேசிய விமானம் தானாகவே கீழே விழுந்து நொறுங்கியது!

சற்று முன்:ஜூலை17, மலேசிய பயணிகள் விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே உக்ரைன் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து புறப்பட்ட விமானத்தில்…

உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை சுட்டுத் தள்ளிய ரஷ்ய ஆதரவுப் படை: 295 பேர் கோரப் பலி!

ஜூலை17, கோலாலம்பூர்: நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 295 பேருடன்…

உலககோப்பை கால்பந்து- அர்ஜெண்டினாவை தோற்கடித்து ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது!

ஜூலை14,உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் அர்ஜெர்டினா, ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின்…

உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-ஜெர்மனி பலப்பரீட்சை!

ஜூலை13, உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டு தற்போது முடிவைச் நோக்கி விறுவிறுப்பாக செல்கிறது. அர்ஜென்டீனா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு அணிகளும் தற்போது மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் ஞாயிறு இரவு மரக்கானவில் மோதுகின்றன. அதிரடியாக பார்சிலோனா…

ஈராக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு எழுதிய நீதிபதி கொலை!

ஜூன் 24, சதாம் உசேன் ஆட்சியை கீழிறக்கி அவரை தூக்கிலிட காரணமாய் இருந்தது அமெரிக்கா. ஆனாலும் அங்கு உசேன் ஆட்சிக்குப் பிறகு மதக்கலவரமாக மாறக்கூடிய ஓர் செயலை அமெரிக்கா செய்திருந்தது. அதாவது சன்னி இனத்தைச் சேர்ந்த சதாம் இறப்பிற்கு பிறகான ஆட்சியில்…

இந்திய கருப்புப் பண முதலீட்டாளர்கள் பட்டியலை வழங்க ஸ்விஸ் வங்கி முடிவு!

ஜுரிச், ஜூன் 22, இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக ‘டெபாசிட்’ செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய…

46 மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

ஜூன் 22, இலங்கை இனவாத அரசு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, தங்கள் நாட்டு கடல்…

வெள்ளை மாளிகையில் உரையாற்றும் மோடி! அழைப்பு விடுத்த அமெரிக்கா!

ஜூன் 22, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள், பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு