Tag: News

கடலில் மிதப்பது மலேசிய விமானத்தின் பாகங்களா ?- கடல் கொந்தளிப்பு காரணமாக ஆய்வு தாமதம்.

மார்ச் 21, கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள். காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில்…

கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா – வடிவேலுக்கு எதிராக தெலுங்கர் சங்கம் போராட்டம்

மார்ச் 19, வடிவேலு ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இதற்கு இப்போது புதுப்பிரச்சனை கிளம்பியுள்ளது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை என்ற அமைப்பு இந்தப் படத்துக்கும், வடிவேலுவுக்கும் எதிராக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது…

பயங்கர சத்தத்துடன் தாழ்வாக பறந்த மலேசிய விமானம் நேரில் பார்த்த மக்கள்!.

மார்ச் 19, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை…

வைகோவிற்கு எதிராக ராஜபக்சே – ஸ்டாலின் சதி? வைகோ பரபரப்பு புகார்.

மார்ச் 19, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய மந்திரி சபையில் ம.தி.மு.க. இடம்பெறும் என்ற…

கமல்ஹாசன் பிரச்சார CD வெளியீடு!.

மார்ச் 16, ஓட்டுக்கு பணம் என்பதை பாராளுமன்ற தேர்தலில் முறியடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, குறும்பட சி.டி. ஒன்றையும் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதில் நடிகர் கமலஹாசன், தோன்றி…

தி மு க விற்கு எதிராக அழகிரிக்கு தூதுவிடும் காங்கிரஸ்.

மார்ச் 16, தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி முக்கிய பிரமுகர்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேனி எம்.பி. ஆரூண் மதுரையில் நேற்று மாலை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.…

கமலே வெளியிட்ட புதிய படத்தின் கதை!.

மார்ச் 15, தற்போது பெரிய நடிகர்களின் படத்துக்கு அவரவர் கதை எழுதுவது வழக்கமாகி விட்டது, கமலின் உத்தம வில்லன் போஸ்டர் சர்ச்சை ஒரு புறம் இருக்க படத்தின் கதையை அவரே வெளியிட்டுருகிறார். அதில் ‘உத்தமன்’ என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன்…

நான் காப்பியடிக்கவில்லை – கொந்தளிக்கும் கமல்!.

மார்ச் 14, கமல் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு சர்ச்சை வருவது வழக்கமான ஒன்றுதான். தற்போது அவரின் புதிய படமான உத்தம வில்லன் போஸ்டர் பிரெஞ்சு கலைஞர் ஒருவர் கேரளாவில் எடுத்த புகைப்படம் போன்று இருப்பதாக பேசப்பட்டது. இதைப்பற்றி அவரிடம்…

காணாமல்போன விமான பயணிகளின் மொபைல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி? – அமெரிக்க அதிகாரி விளக்கம்.

மார்ச் 14, கடந்த சில நாட்களாக உலகே தேடிக்கொண்டிருக்கும் மலேசியா விமானத்தில் உள்ள சில பயணிகளின் செல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி என்று அமெரிக்க செல் போன் நிறுவன அதிகாரி ரிட்ச் பிளாஸி விளக்கம் கொடுத்துள்ளார். இவர், கொம்யூனிகானோ என்ற…

மாயமான விமானத்தை பற்றிய நிலைமையை விளக்கும் அமெரிக்க மாணவன் தியரி-அதிரவைக்கும் தகவல்கள்.

மார்ச் 13, உலகையே உலுக்கி கொண்டிருக்கும் மலேசிய விமானத்தை பற்றி ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் அளவுக்கு அமெரிக்காவின் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஆண்ட்ரூ தியரி ஒன்றை இணைய தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். மாயமான விமானம் போயிங் 777 வகையை சேர்ந்த்தது,…

டெல்லி மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் நால்வருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது உயர் நீதி மன்றம்.

மார்ச் 13, டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு…

மந்திரவாதியும் மலேசியா விமானமும்!

மார்ச் 13, மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தில் இருந்து…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு