Category: தமிழகம்

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

சென்னையில் தயாரான ” தி டர்பூஷ்ட்டர்” அனிமேஷன் படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள்.

மார்ச் 21, சென்னையைச் சேர்ந்த அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்த “தி டர்பூஸ்ட்ர்ஸ்” ஹோம் வீடியோ மற்றும் சர்வதேச டெலிபிலிம் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த அனிமேஷன் ஸ்டுடியோ இந்த பட்டத்தை வெல்வது இதுவே…

மதுரையில் மு க – அழகிரி அமெரிக்கா.

மார்ச் 21, கருணநிதியுடன் சந்திப்பை தவிர்பதற்காகவும், தன்னால் தனது ஆதரவாளர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவும், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா செல்ல, அழகிரி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும்,…

வைகோவிற்கு எதிராக ராஜபக்சே – ஸ்டாலின் சதி? வைகோ பரபரப்பு புகார்.

மார்ச் 19, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய மந்திரி சபையில் ம.தி.மு.க. இடம்பெறும் என்ற…

தி.மு.க. தலைவர் கருணாநிதி 12 நாட்கள் 20 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம்!

மார்ச் 19, சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஏப்ரல் 21–ந்தேதி வரை 12 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஸ்டாலின் பிரசாரம்…

கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமார் போட்டி!

மார்ச் 19, ஆம் ஆத்மி கட்சி சார்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டு…

தி மு க விற்கு எதிராக அழகிரிக்கு தூதுவிடும் காங்கிரஸ்.

மார்ச் 16, தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி முக்கிய பிரமுகர்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேனி எம்.பி. ஆரூண் மதுரையில் நேற்று மாலை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.…

சென்னை விமான நிலையத்தில் விபத்து!

மார்ச் 16,சென்னை விமான நிலையத்தில் மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஜெட் ஏர்வேஸ் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டனர். விமானங்கள் இரண்டும் சேதமடைந்த நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை…

அழகிரியின் திடீர் சந்திப்புக்கள்! அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா?

மார்ச்.15, சென்னை, பிரதமர் மன்மோகன் சிங், வைகோ மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்து பேசியிருப்பது தி.மு.க.தலைமைக்கு அதிர்ச்சியையும் களக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பினார். இதற்காக அவரே முன்வந்து…

தேர்தலில் போட்டியில்லை கே.வி. தங்கபாலு முடிவு!

மார்ச் 13, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டும் செய்ய கே.வி.தங்கபாலு முடிவு செய்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவதற்காக சேலம் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் கே.வி.தங்கபாலு விருப்ப மனு அளிக்கவில்லை. மூன்று மாவட்ட தலைவர்கள்…

பாம்பன் பாலத்துக்கு ஆபத்து!

மார்ச் 13,பாம்பன் ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பாலத்தில் புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்துக்கு மர்ம நபர்களிடம் இருந்து பாம்பன் ரயில் பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக…

புதுச்சேரி தி.மு.க வேட்பாளர் நஜிம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என மகளிர் அமைப்பு புகார்.

மார்ச் 12, நேற்று முன்தினம் தி மு க வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டது அதில் புதுவை தி மு க வேட்பாளராக காரைக்காலை சேர்ந்த நஜீம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்மீது புதுவையை சேர்ந்த மகளிர் அமைப்பு ஒன்று அறிவாலயத்தில் புகார் மனு ஒன்றை…

வேலூரில் பயங்கரம்! சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன்!

வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22,…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு