Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

மோடி சுதந்திர தின உரை! சாதியவாதம், மதவாதத்தை ஏற்க கூடாது!

நாட்டில் சாதியவாதம் மதவாதம் ஆகியவற்றை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள…

இலங்கை அரசுக்கு சுப்.சாமி அளித்த ஆலோசனைக்கு முதல்வர் ‘ஜெ’ கடும் எதிர்ப்பு!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 63 படகுகளை…

ரஜினியின் புதிய கட்சி- பாஜக வழியில் ரஜினி!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பாரதிய ஜனதா…

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை! ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் என்னவாகும்!?

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட நான்கு பேர் மற்றும்…

4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு!

ஆகஸ்ட் 26, பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் வெற்றியை பாட்னாவில் திங்கள்கிழமை, இனிப்பு வழங்கி அக்கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பிகார், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற…

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பிஜேபியும் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஆகஸ்ட் 26, 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், இந்தத் தீர்ப்பால், ஏற்படும் விளைவுகள் குறித்து (நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள்…

இதுதான் சுதந்திரம்!

ஆகஸ்ட் 15, எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே! – மகாகவி பாரதி இந்த வரிகளோடு இன்றைய நம் 68 வது சுதந்திர தினம் அமையட்டும்! அனைவரும் இச்சுதந்திர திருநாள் உறுதிமொழியாக…

எதிர்க்கட்சி இல்லாத மத்திய அரசு! குமுறும் காங்கிரஸ்! மறுக்கும் விதிகள்! ஒரு அலசல் ரிப்போர்ட் !

ஜூலை 26, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 10 சதவீத தொகுதிகளை அதாவது 55 தொகுதிகளை…

கோயில் தொடர்பான கலவரப் பதட்டம் – உ.பி.யில் ஆகஸ்ட் 4 வரை 144!

ஜூலை 26, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், காண்ட் பகுதியில் கோயில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி அகற்றப்பட்டதை எதிர்த்து பாஜகவினர், கடந்த ஜூலை 4ம் தேதி மகாபஞ்சாயத் எனும் சமுதாய பஞ்சாயத்து கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதை போலீஸார்…

முன்னாள் நீதிபதி கட்ஜுவின் அறிக்கையால் மாநிலங்கவையில் நெருக்கடி!

ஜுலை 21, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அங்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒரு கறைபடிந்த நீதிபதியின் தவறுகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அது பிரதமரின் கவனத்திற்கு சென்றது. இதை…

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்கை மிரட்டியது இவர்தான்! மார்கண்டேய கட்ஜூ தகவலால் சூடு கண்ட அரசியல்!

ஜூலை21, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.…

பிஜேபி ஆட்சியில் வலுப்பெறும் இந்திய பாதுகாப்புத் துறை! உறுதியேற்கும் மோடி!

இந்திய ராணுவத்துக்கு ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் அதி நவீன “துருவ்’ ஹெலிகாப்டர்கள், ரோந்துக் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், விமானப் படைக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு